பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த���து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்கள் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin
கணவன் மனைவி பிரச்சனைய எடுத்து பேசுறான்..
(அவங்க தாத்தான் மாதிரி..
அதே ஈன புத்தி தான இருக்கும்.)
Hand Gesture ku விமர்சனம் செஞ்ச Intellectuals எல்லாம் இப்போ இதுக்கு fire விடுவானுங்க பாருங்க.
Hypocrites for a reason.
Kamarajar,MGR,JJ now.. VJ is facing personal attack.
ஆமுக
Instagramல் நடிகையின் கால் பதிவை Repost செய்த கதை
திருமணம் ஆன பின்பும் ஒரு நடிகைக்காக பால்டாயில் குடித்த கதை
இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் 🤣🤣🤣
The OG Enabler of Vulgarity presenting you EX Kolathur 😂😂
Sivaji Krishnamurthy enable panna kothus talking abt vulgarity 😂😂😂
#CMJosephVijay gave arivalayam the taste of serupadi 😂😂
அரசியலில் இருக்கும் ஒருவரைப் பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு அரசியல் ரீதியாக பதி��் சொல்ல வேண்டும்.
ஆனால், விஜய் முன் நின்று அரசியல் விவாதம் செய்ய முடியாமல், தனிப்பட்ட வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழுத்து பேசுவது பலவீனமான அரசியலின் அடையாளம்.
@Udhaystalin ending DMK solely🤡
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆ��ார��ற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்��ிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, அரசு விழா கூட இல்லை.
மாரத்தான் போட்டியை துவக்கி வைக்கச் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் நடனம் ஆடியதற்கே பொங்குறாங்க கொத்துஸ்
திமுக உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு விழாவில் ஆடிய டான்ஸ் பாருங்க