திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார்.
எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு
இப்படி கேவலமா வந்து
மாட்டிகிட்டீங்களே
அண்ணன் சொந்த காசுல ஊம்புவார்ன்னு சொன்னாங்களே....
அட்லீஸ்ட் இத மாதிரி ஏதாவது
சொந்த காசுல செய்யலாமே
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
கழகத் தலைவர் அவர்கள் உருவம் வரையப்பட்ட சுவரில் வெள்ளை அடித்து அழித்த தற்குறி விஜய் ஆட்சி 😡. வெகுண்டெழுந்த கழக உடன்பிறப்புகள் மீண்டும் வரையப்பட்ட கழக் தலைவர் உருவம்.
டேய் தற்குறிகளா திமுக வரலாறு பற்றி, திமுக உடன்பிறப்புகள் யாரு, அவர்கள் எப்படிப்பட்டவர்கள், மிசா கால வரலாறு என்ன என்பது பற்றி உங்க வீட்டுல யாராவது வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் கேட்டு பாருங்க தற்குறிகளா 🤦 🤦 😡.
தவெக மாதிரி கொள்கையற்ற கூட்டம் இல்லை டா இந்த இயக்கத்திற்கு என்று கொள்கை, நீண்ட, நெடிய வரலாறு இருக்கிறது. பாசிச பாஜகவுக்கு பயந்து உங்க தலைவன் தற்குறி விஜய் ஆரம்பித்த தவெக இல்லை டா இது
👇👇👇
#திமுக_டா
#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்:
கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி)
கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி)
ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி
அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி
அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி
ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி
அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி
DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம்
ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
விஜயின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பணம் கொடுத்ததா Drug Syndicate கும்பல் ?!
இந்த கேள்விக்காக பதிலை யார் கொடுப்பார் ?
பிராத்தல் ஊடகங்கள் இந்த கேள்வியை எப்போது கேட்கும் ?!
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar
ஒரு பெண்ணாக எனக்கு இந்த மேடை கிடைத்திருந்தற்கு காரணம் பெரியார் பின்பு அது கலைஞர் தான்.
2005 பின்பு என்னோடைய பார்வை அவர் மீது மாறியது @lakhinathan
73 கேள்விகளுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
#Kalaignar103#KalaignarForever
🖤❤️
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk