ARR can do Nayagan & Thalapathy, but Raaja can’t do an OKK kinda youthful album for today’s gen!
Raaja didn’t evolve much after the 90s, while ARR can adapt to any genre, landscape or culture.
ARR can easily deliver a Gen Z trend if a dir demands it. For Raaja, it’s a dream!
ஆளுநர் பதவி தேவையில்லை என்ற அரசியல் நிலைபாடு மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டது.
ஆனால் இன்றைக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் பதவி இருக்கிறது .
அந்த பதிவியிடம் தான் நாம் முறையிட வேண்டும் என்ற அரசியலமைப்பு நிர்ப்பந்தம் இருக்கிறது அதை பயன்படுத்திக் கொள்கிறோம்..
இது தெரியாமலா ஒருவர் நீதிபதியானார்?
நெத்திகோடு மற்ற விவரங்களை புரிய வைக்கும்.
அவனுங்க தெளிவா தர்மேந்திர பிரதான், ஞானேஷ்னு one at a time-னு குறிவெச்சு பண்றாங்க. நடைமுறைக்கு இதுதான் ஒத்து வரும்.
Low hanging fruits ஒவ்வொன்னா அடிக்க அடிக்க, கடைசில அதுல build up ஆகுற momentum மொத்தமா கதைய முடிச்சி விடும். வேற better option இல்லாத நிலைக்கு இது OK.
நேரடியா, மோடியே பதவி விலகு, பாஜக அரசைக் கலைக்கணும்னு போராட்டத்துல இறங்கி சாதிக்க முடியாது. அது தேர்தல் வழியா மட்டும்தான் சாத்தியம்.
மே மாசம் இனி பழைய ஓட்டுபேங்க் முறையை முற்றிலுமாக தவேக அழித்துவிட்டதுனு ஒரு ஆம்பு
மிச்ச அஞ்சு தொகுதில ஜெயிச்சா விசிகவையும் தொறத்திவிட்ருவானே அப்ப கப்பல் வேலைக்கு போன கவுண்டமணிமாதிரி நெலைமை ஆகிடுமேன்னு பாலிஸா இன்னைக்கு ஒரு ஆம்பு
தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது என கடந்த பொதுத் தேர்தலில் நிரூபணமான பிறகு, நாம் சந்தித்த முதல் தேர்தல் இது. வாக்குகள் மூன்றாக பிரிந்தாலும், திமுக இரண்டாம் இடத்திற்கு வர முடிந்ததற்கு அதிமுகவின் சரிவே காரணம். மற்றபடி கூட்டணி இல்லாமல் திமுகவுக்கு வெற்றி என்பது இல்லை என்பது இந்த இடைத் தேர்தலிலும் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் ,காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்து இரண்டாம் இடம் வந்திருப்பதால், எதிர்காலத்தில் திமுக தனித்து போட்டியிட்டு வெற்றியை அடையலாம் என்று நிறைய பேர் ஆருடம் சொல்கிறார்கள், தற்போது பெற்ற இந்த இரண்டாம் இடத்தை திமுக கணக்கில் எழுதுகிறார்கள். திமுக அதிக வாக்குகள் பெறுகிற கட்சியாக இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் கூட்டணி கட்சியிடம் தான் இன்று வரை இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் தேமுதிக, மல்லை சத்யாவுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலம் திமுகவுக்கு சேர்ந்திருக்கிற வாக்குகள் குறைந்தபட்சமாக வைத்துக் கொண்டாலும் ஐயாயிரம் இருக்கும். 2006 ஆம் ஆண்டு தேமுதிக தனித்து நின்று மதுராந்தகத்தில் 9,885 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 மக்கள் நலக் கூட்டணியில் இல் 11,773 பெற்று இருக்கிறது. தேமுதிக கட்சியின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு ஏற்ப இவை மாறினாலும் இவற்றிலிருந்து சராசரியாக ஒரு எண்ணிக்கை நிலையாக இருக்கிறது.
அதே போல தாராபுரத்தில் 2006 ஆம் ஆண்டு தேமுதிக 11,288 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 ல் மக்கள் நல கூட்டணியில் நாகை திருவள்ளுவன் 7029 வாக்குகள் பெற்று இருக்கிறார். மதுரங்கத்தில் தேமுதிக, மல்லை சத்யா போன்றவர்களின் வாக்குகள் தற்போது இருப்பதை போலவே, தாராபுரத்தில் தேமுதிக எஸ்.டி.பி.ஐ, மமக, மஜக, அருந்ததியர் அமைப்புகள், கொங்கு கட்சி உள்ளிட்டவர்களின் பங்கு இருக்கிறது. நான் மேலே குறிப்பிட்டது போல, இவை பெரிய அளவிலான வாக்குகள் இல்லையெனினும், திமுக இரண்டாம் இடத்தைப் பெறுவதற்கு இந்த வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த பொதுத் தேர்தலில் திமுக - த.வெ.கவோடு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற்ற ஐம்பது தொகுதிகளில், 5,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 12.
5,000 முதல் 9,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 13
10,000 முதல் 14,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 9
15,000 முதல் 19,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 6
இதன் மூலம் வெற்றி பெறுவதற்கும், வெற்றியின் அருகில் சென்று தோல்வி அடைவதற்கு சராசரியாக 15,000 வாக்குகள் தான் தீர்மானிக்கிறது. இந்த வாக்குகள் கூட்டணியால் மட்டுமே திமுகவிற்கு சாத்தியப்படுபவை. இதனடிப்படையில் கடந்த பொதுத் தேர்தலில் விசிக காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டு இருந்தால், 22-25 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்று இருக்கும்.
மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டு தனித் தொகுதிகளில் பெற்ற சராசரி 13,642, அதே போல பொது தொகுதியில் சராசரி 12,148.
2016 தேர்தலுக்கு பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் கணிசமாக வளர்ந்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதன் எண்ணிக்கை கூடும்.
பொதுத் தேர்தலை விட மதுராந்தக இடைத்தேர்தலில் வெற்றி பெற த.வெ.க பெற்ற கூடுதல் வாக்குகள் 11,958, தாராபுரத்தில் கூடுதலாக பெற்ற வாக்குகள் 20,403. இதில் 12,000 - 15,000
வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சராசரியாக இருப்பதை கவனிக்கலாம்.
அதிமுக இரண்டு தொகுதியிலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது, அதில் ஒரு பங்கு திமுகவிற்கு சேர்ந்திருக்கிறது. மற்றபடி கூட்டணி இல்லாமல், வெற்றிக்கு நெருக்கமான வாக்குகளை கூட தற்போதைக்கு திமுகவால் பெற முடிகிற சூழல் இல்லை. கூட்டணி, அதிமுக வீழ்ச்சி உள்ளிட்ட இவையெல்லாம் கழித்து விட்டு பார்த்தால், தனிப்பட்ட கட்சியாக தன் மொத்த சக்தியையும் திரட்டி தேர்தலை சந்தித்தும் இது திமுகவிற்கு பின்னடைவே. கூட்டணி இல்லாமல் வெற்றி பெரும் சூழல் தவெகவிற்கும் தற்போதைக்கு இல்லை என்பதே இந்த தேர்தல் கணக்குகள் நமக்குணர்த்துகிறது.
Supreme Court hits the nail on the coffin... 🎯
Says Indian Fishermen are responsible for polluting & dirtying the sea because of which we have had significant marine life loss. Says to take lessons from Sri Lankan fishermen!!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சகோதரி மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.
In future while approaching a scheme for a oppressed community, there should be a consideration on how to balance (atleast on thinking level) to majoritarian community that might feel left out which eventually leads to a hate mongering issue for a long time.
நீங்கள் என்னை ஆணாதிக்கவாதியாக நினைத்தாலும் பரவாயில்லை. இந்த வெற்றி பயண திட்டம் காரணமாக ஆண்கள் வேலைக்கு போகும்போதும் திரும்ப வரும்போதும் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டு வருவார்கள். முன்னாடி டீலக்ஸ்ல நிம்மதியாக சீட் இருக்கும் என்று காசு போனாலும் பரவாயில்லை என்று ஆண்கள் போவாங்க. இனி அதற்கும் வழியில்லை. இனி ஆண்கள் ஸ்பெஷல் பஸ் விடனும் போல.
நான் இப்போது
போக்கிடம் மறந்த ஆறு
உருக்குலைந்த சிலை
யாருக்காகவோ எரியும்
அனாதை தெருவிளக்கு
யாரும் படிக்கா
ஒற்றைப்பிரதி நாவல்
சதுரடியாய் விலைபோன வானம்
நான் இப்போது வெறும் நான்.
rana is literally the only person in the telugu film industry who actually sees film as an art rather than mere profit making venture & actually tries to back independent, interesting cinema despite potential financial loss
மடமை.
---------
உன்னைக் காதலிப்பதை நிறுத்திவிட்டால்
நீ துயருறுவாய் என்று
நினைத்துக் கொள்கிறேன்,
உன்மீதான அன்பை அழித்து
உன்னைப் பழிவாங்குவதாக
எண்ணிக் கொள்கிறேன்,
ஒருபோதும் நீயென்னைக்
காதலிக்கவே இல்லை
என்பதை மட்டும்
என் கண்படாமல்
மறைத்து வைக்கிறேன்.
Of course y'all love & celebrate only when the trans character is pitiful & has had a tragic life.. BUT when a trans woman is living her life and is loved & seen as the object of desire by the love of her life- that's where y'all draw the line!!🤡
Free advice to all the guys who are in friendship phase with the girl you like , pls go ahead & propose her. The guilt of not proposing at the right time will eat you up later.