Thread 1/7
விடுதலை 2 படம், இன்று வெளியாகிறது.
இடதுசாரிகளுக்கு மிகவும் முக்கியமான படம் இது.
இடதுசாரிய அரசியல் இந்தியாவில் அடைந்த மாற்றங்களும் கொள்கை முரண்களும் இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளை தாண்டி இடதுசாரிய கட்சிகள் இருந்தன என்றோ தமிழ்நாடுக்கென ஓர் இடதுசாரி கட்சி இருந்தது என்றோ புலிகளை ஆதரித்து வர்க்கப் புரட்சியுடன் தேசிய இன விடுதலையையும் செயல்திட்டமாக வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது என்றோ அவர்கள் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.
ஆயுதங்கள் இன்றிதான் ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடி வந்தன என்ற நம்பிக்கையும் பரவலாக இன்று உண்டு.
இவை யாவும் இன்று இருக்கிற அரசியல் சூழலில், நேர்ந்திருக்கும் சிந்தனைகளிலிருந்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் மட்டும்தான்.
இந்திய இடதுசாரிய இயக்கத்தின் வரலாறு இதைக் காட்டிலும் நெடிது. அதை சிதைத்து அழிக்க முயன்ற இந்திய அரசின் வரலாறு அதைக் காட்டிலும் நெடிது. இந்த வரலாற்றைத்தான் விடுதலை 2 சொல்கிறது.
இப்படம் கையாளும் வரலாற்று பின்புலம் பெரியது என்பதால், இப்படத்தின் பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் ஆகியவற்றை பற்றிய குறிப்புகளை சில நாட்களுக்கு கொடுக்கலாம் என்ற ஒரு முயற்சியின் தொடக்கம்தான் இது.
முக்கிய குறிப்பு: இன்ன கட்சி, இன்ன அரசியல் என்பதெல்லாம் தாண்டி இந்திய இடதுசாரிய அரசியல் சார்ந்து தமிழ்நாட்டில் இருந்த போக்குகள், இந்திய அரசின் போக்குகளுடனும் சர்வதேச அரசியல் போக்குகளுடனும் ஊடாடி எப்படி மாற்றங்களுக்குள்ளாகின என்பதற்கான வரலாற்று பார்வை இது. வழமையான அரசியல் கட்சி சிந்தையுடன் அணுகாமல் வரலாறு மற்றும் இந்திய அரசின் தன்மை, இந்திய சமூகத்தின் முரணியக்கம் ஆகியவற்றோடு, இக்குறிப்புகளை அவதானிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இரத்தம் தெறிக்க தெறிக்க SLASHER THRILLER 🔞 தமிழ் DUBBED படங்கள்
✳️ Wolf Creek [ 2005 ]
✴️ See No Evil [ 2006 ]
✳️ Sorority Row [ 2009 ]
✴️ The Green Inferno [ 2013 ]
✳️ Texas Chainsaw 3D [ 2013 ]
✴️ The Purge [ 2013 ]
✳️ Friday The 13TH The Final Chapter [ 1984 ]
✴️ Worn Turn [ 2003 ]
✳️ A Nightmare On Elm Street [ 1984 ]
✴️ Jeepers Creepers 2 [ 2003 ]
Half boiled Actor! ஒரு பேரிடருக்கு முன்னால் யாரும் வெளியே வராதிங்கன்னு வீடியோ போட வாய் வரல! அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வாய் வரல, ஏற்கனவே பெய்த மழை வடிவதற்குள் பெரும் பேய் மழையுடன் புயலையும் சென்னை எதிர்கொண்டுள்ளது. எதை பற்றியும் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறுவதை நிறுத்துங்க மிஸ்டர் @VishalKOfficial
🧵🧵
ஆன்லைனில் ஃபான் கார்டு (PAN CARD ) திருத்தம் செய்வது எப்படி?
How to do PAN Card correction in Online?
PAN கார்டு தவிர்க்க முடியாத அவசியமான ஆவணமாக உள்ளது.
அது ஏதேனும் பிழை இருந்தால் எப்படி திருத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
#PANCARD#Correction#Online#Service
🧵🧵
வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
How To Change Voter ID Address?
இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் முகவரியை எளிதாக மாற்றலாம்.
/1
#VoterID
Succession.
Not just a blockbuster TV show.
But a masterclass in failing upward.
Here's 5 important scenes that'll teach you how to avoid royally screwing up your own business: