அரசு வேலை கொடுனு சொல்லிட்டு; கொடுத்ததும் கோர்ட்ல போய் அரசு வேலை கொடுக்க கூடாதுனு கேஸ் போட்ருக்கானுங்க... என்னடா நரகல்ல நெளியுற புழுவ விட கேவலமா இருக்கிங்க ..
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலைவர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களை நேரில் சந்திந்து ஆசிகளும் வாழ்த்துகளும் பெற்றேன்.
காலம் உள்ளவரை இந்த வாழ்வை எனக்களித்த தளபதி அவர்களுக்கும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் நேர்மையாக உண்மையாக உழைப்பேன்!
அன்பு சகோதரர் , அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
முருகன் உடன் நின்று உங்களை காத்து வழிநடத்துவாராக சகோ !!
ஓம் !