தவெக வின் முதல் ஊழல்
தாய்மாமன் திட்டம்...
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 13800 ( 1 கிராம்)
ஆனால் தவெக அரசு 1 கிராம் மோதிரத்திற்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 17800
மீதி 5000 ரூபாய் யாருக்குனு பாட்டுப்பாடி கேளுங்க ப்ரோ 😆😆
அண்ணன் சீமான் மீது தொடர்ந்து அவதூறு பதிவுகளையும் மாற்றி அமைக்கப்பட்ட (Morphed) புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கமான முகநூலில் #தமிழன்_கோகுல் என்ற நபர் பதிவிட்டு வருகிறார் அது சம்பந்தமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட உள்ளது.!👍🏼
முகவை அபி B.A,LL.B.,
மாநில ஒருங்கிணைப்பாளர் மாணவர் பாசறை (நாம் தமிழர் கட்சி )
நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து ஜூன் 27ல் தஞ்சாவூரில் தீர்மான நகலெரிப்பு போராட்டத்தில் நா.த.க. பங்கேற்கிறது - சீமான்
#Seeman | #NTK | #Mekatatu
தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் தலைமையில் நடைபெறும் தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்தும் காவிரி நதிநீர் உரிமை கோரும், நகல் எரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பெருந்திரளாக பங்கேற்கும்!
அண்ணன் செந்தமிழன் சீமான் பேரறிவிப்பு!