அப்போல்லாம் டீச்சர் எங்கள அடிச்சு உரிச்சுருவாங்க ஆனா இப்போ முடியுமா? என் பையன் ஸ்கூல் வாட்ஸ்அப் குரூப் பாத்தா எந்த நேரமும் சண்டையா தான் இருக்கு.. பெற்றோர் ஏன் 'ஓவர் ரியாக்ட்' ஆகுறீங்க.? அண்ணாமலை பேச்சு
#Coimbatore | #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான மகா நவமியை முன்னிட்டு, கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் சிறுமிகளுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்திய உத்தர பிரதேச முதல்வரும் கோரக்நாத் மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத்
#Gorakhpur#BJP#YogiAdityanath#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
கோயில் காணிக்கை பணத்தை நதிகளை சுத்தம் செய்ய அறநிலையத்துறை பயன்படுத்த வேண்டும் .
பழனியில் புதுப்பொலிவு பெற்றுள்ள சண்முகா நதியை மக்களிடம் அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை அண்ணா வலியுறுத்தல் .
புது பொலிவுடன் காட்சியளிக்கும் பழனி சண்முகநதி CONGRATULATIONS TO PALANI WE THE LEADERS 💪🏾😱😳😍😘 #viral#fyp#fb#palani#reelsvideoシ#trendingreels WE THE LEADERS
நாளை பழனி சண்முக நதியை சுத்தம் செய்து பழனி மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் மக்கள் தலைவர் திரு. அவர்கள்
#Annamalai
நமது @WTLFoundation தலைவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தைக் கடந்து விட்டது. 30 லட்சம், 40 லட்சம் என வளர்ந்து, நிச்சயம் 50 லட்சத்தையும் கடப்போம். தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே உத்வேகம், அர்ப்பணிப்பு, போராட்டக் குணம் இறுதிவரை நம்மிடம் இருக்க வேண்டும்.
இது ஒரு புரட்சிகரமான இயக்கம். இந்த இயக்கத்தின் நோக்கத்தையும் உணர்வையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
மாற்றத்திற்கான இந்தப் பயணம் இன்னும் பல லட்சம் தலைவர்களை உருவாக்கட்டும்.
நேற்று கோவையில் நடைபெற்ற “Abdul kalam centre for Ethics and Politics”திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன்.
20லட்சத்திற்கு மேல் இருக்கும் We the leadersல்,அனைவரின் சார்பாக தலைவர் அண்ணாமலை அவர்களோடு மேடையில் பங்கேற்றது என் வாழ்நாள் பாக்கியம்.
கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது!
Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும் @TVKPartyHQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர்.
"கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம்.
அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.