"அதிக சீட் ஜெயிச்சும் ஆட்சி அமைக்க முடியல.. இது எப்படி இருக்குனா, எக்ஸாம்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தும் காலேஜ்ல அட்மிஷன் கிடைக்காத மாதிரி இருக்கு!
வெற்றி அடைந்து கூட 3 நாளா தூக்கம் இல்லாம இருக்குறதெல்லாம் கொடுமைங்க ..
Leo படத்துல Bloody sweet-னு வசனம் பேசுன தலபிதி நிலை, இப்போ 'I'm Bloody stuck'னு ஆகிடுச்சு.!
@PttvNewsX நொட்டுவாங்க .. விஜய் கட்சி நாசமா போகணும் nnnu ஆசை இருந்தா அவரை சேர்க்கட்டும், நல்லா இருக்கணும்னு நினைச்சா இவரை கிட்டக்க கூட சேர்த்துக்க கூடாது
இந்த வீடியோவை இப்பொழுது பகிர வேண்டும் என்று தோன்றியது...
எப்போது பாரதிய ஜனதா கட்சியை ஒதுக்கி #எஸ்டிபிஐ யோடு கூட்டணி வைத்தாரோ அப்போதே எடப்பாடி ஒவ்வொரு உண்மையான பாரதிய ஜனதா கட்சி தொண்டனின் ஆதரவை இழந்துவிட்டார் என்பதே நிதர்சன உண்மை
அண்ணா என்றும் உங்கள் வழியில் நான்...
@Admk_Tweets@satyenaiadmk கட்சி என்னமோ நல்ல கட்சி தான் ப்ரோ, ஆனா 2 வருசமா திமுக எதிர்ப்பை பேசினத விட அண்ணாமலை எதிர்ப்பை தான் அதிகம் பேசினாங்க உங்க ஆளுங்க ( குறிப்பா அந்த நல்லி எலும்பன் வச்ச வலைல மாட்டிக்கிட்டீங்க). இங்க யாரெல்லாம் திமுக எதிர்ப்பை அதிகம் பேசினாங்களோ அவங்க தான் ஜெயிக்க முடியும். 😏😏
@VinodhiniUnoffl அதெல்லாம் கிடையாது, 2019ல ஒரு சுயநலவாதி, திமுக கிட்ட காசு வாங்கிட்டு கட்சி ஆரம்பிச்சான். போக போக தான் தெரிஞ்சுது அவன் ஒரு மானகெட்ட பயல் ன்னு. சரி வேற வழி இல்லன்னு விஜய் வந்திருக்காது. அந்த நாய் ஒழுங்கா இருந்திருந்தா,.இப்போ இந்த....
@teakkadai1 விஜயகாந்த அவர்களை ஒவ்வொரு மேடையிலும் வச்சு கேவலப்படுத்திட்டு, இன்னைக்கு வெக்கமே இல்லாம. ஒருவேளை பிரேமலதா , திமுக கூட கூட்டணி வைத்தால், அது விஜய்காந்த அவர்களுக்கு அவர் செய்யும் துரோகம்.. அப்படி நடந்தால் பிரேமலதா அவர்களுக்கு கேப்டன் ah விட பதவி, பணம் தான் பெருசுன்னு அர்த்தம்..
🎬 Dhurandhar (2025) 🔞
Genre : Spy / Political thriller .
Cast : Ranveer Singh, Akshaye Khanna, R. Madhavan, Arjun Rampal, Sanjay Dutt, Rakesh Bedi
Direction : Aditya Dhar
Music : Shashwat Sachdev
முதல் தடவை மைசூர்ல நைட் ஷோ.
நைட் ஷோன்னா தூக்கம் வர்ற படங்கள் நிறைய பார்த்திருக்கேன்.
ஆனா இது அப்படி இல்ல…
முதல் சீன்ல இருந்தே நம்மளை பிடிச்சு இழுத்துக்கிட்டு போயிடும்.
அந்த மாதிரி மேக்கிங்.
நேத்து சென்னையில திரும்ப பார்க்க வாய்ப்பு கிடைச்சது.
கதைன்னா....
ரன்வீர் சிங் மரண தண்டனை கைதி.
அவனை நம்ம மேடி (அஜித் தோவால் டைப் கெட்-அப்) ஒரு லாஸ்ட் சான்ஸ் குடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்புறார்.
அங்க மாபியா குரூப்ல எப்படி உள்ளே நுழைகிறான், நுழைஞ்ச பிறகு என்னெல்லாம் பண்றான் .
ரத்தம் தெறிக்க தெறிக்க, ரொம்பவே brutalaa சொல்லியிருக்காங்க.
Violence extreme level.
ஆனா Aadhitya dhar இதை சாதாரண மசாலா படமா எடுக்கல.
முழுக்க ஒரு dark, disturbing tone ல எடுத்துருக்கார்.
Lyari, Karachi லோக்கேஷன் செட்ஸ் எல்லாம் அப்படியே நிஜமா அந்த ஊருக்குள்ள நம்ம போன மாதிரி feel.
Visual realism top class.
Chapter wise storytelling இன்னொரு பெரிய பலம்.
மூன்றரை மணி நேரம் ஓடுற படமேன்னாலும் bore அடிக்காததுக்கு இதுவும் காரணம்.
URI ல use பண்ணிய same technique.
சில chapters ரொம்ப gripping.
Smart move. Engagement full.
Ranveer singh - பேசுற ஹீரோ இல்ல. கண், Body language , அமைதி இது தான் அவரோட கேரக்டர். Heroism, over acting எதுவும் இல்ல. Undercover agentக்கு தேவையான controlled performance. Career-ல best work-ல ஒண்ணு.
Akshy khanna -சத்தமே இல்லாம மிரட்டுற டைப்.🔥
Pure silent killer vibe.
மேடி வர்ற சீன்ஸ் எல்லாம் semma gethu.
சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மாதிரி பெரிய பட்டாளம் இருந்தாலும்,
இது Part 1ன்னால எல்லாருக்குமே intro மாதிரி தான்.
Main game எல்லாம் Part 2-ல.
அர்ஜுன் ராம்பாலுக்கு அடுத்த பார்ட்ல heavy role னு லீட் கொடுக்குறாங்க.
Technical side ல camera work classy.
fight scenes பாக்கும்போது அந்த அனல் நமக்கும் feel ஆகுது.
Theatre ல literally அனல் பறக்குது.
Shashwat Sachdev BGM 🔥
Opening, entry scenes, Major Iqbal ( Arjun rampal ) entry goosebumps confirm.
Songs ஒன்னே ஒன்னு தான். பதிலா பழைய 80s Hindi songs backgroundல use பண்ணியிருக்காங்க. அட்டகாசம். superb placement.
அர்ஜுன் ராம்பால் entry BGM 🔥
சஞ்சய் தத் intro vera level 🔥
இன்னும் 🔥🔥 விட்டுட்டே இருக்கலாம். அவ்ளோ 🔥 moments.
மொத்தத்துல இந்த படம் பண்ணிருக்கறது ஒரு தரமான சம்பவம்.
அப்புறம் இந்த படம் பேசும் அரசியல்.
நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு அடிக்கிறவனை திருப்பி அடிச்சா அது தப்பில்லைங்கற லாஜிக்.
படம் நமக்கு connect ஆகுறதுக்கு முக்கிய காரணம் - Real life incidents:
Kandahar flight hijack
Parliament attack
Mumbai attack
Karachi-based Khanani Brothers fake currency racket
₹500 / ₹1000 கள்ள நோட்டுகள் பாகிஸ்தான் மாபியாக்கள் எப்படி circulate பண்ணினாங்கன்னு செம detailing.
Demonetisation black moneya ஒழிக்கலன்னாலும்
Fake currency க்கு ஒரு முடிவு கட்டினதுல சந்தேகமே இல்ல.
உண்மையில் 2011-ல RBI blacklist பண்ணிய De La Rue நிறுவனம் எப்படி திரும்ப உள்ள வந்துச்சு,
அப்போதைய நிதித் துறை செயலர் Aravind Mayaram எப்படி 3 year extension குடுத்தார் .
இவையெல்லாம் million dollar questions.
De La Rue currency scam ன்னு Google பண்ணினா இன்னும் நிறைய தகவல் கிடைக்கும்.
சரி. படத்துக்கு வருவோம்.
Theatre ல பார்த்தா effect double.
Ranveer singh + Akshaye Khanna + Direction + BGM க்காகவே watch worth.
Serious audience-க்கு must watch.
நீங்க மாஸ் மசாலா ரசிகரா இருந்தாலும்,
இந்த படம் உங்களை ஏமாத்தாது. 💥
Today is the Punya Thithi of one of the great Shiva Bhakths, Parakrama Pandya who was an illustrious king in the line of Tenkasi Pandyas.
“As the Kasi Vishwanatha Temple was destroyed by the invaders, construct a temple here in the name of Dakshina Kasi.”
Lord Siva is said to have appeared in the dream of Parakrama Pandya and conveyed this divine command. Following this vision, Parakrama Pandya built the magnificent Viswanatha Temple at Tenkasi and had this event inscribed in the temple records.
Not only that, he also completed the construction of a ‘mountain-like’ gopuram with nine tiers. This gopuram, measuring about 180 feet in height, 110 feet in length, and 84 feet in width, is adorned with many exquisite sculptures
Considering the construction of this temple to be a divine act rather than his own, Parakrama Pandya had it inscribed that he would bow in reverence to anyone who expanded or enhanced it further. To signify this humility, he had his own sculpture placed at the entrance of the gopuram, depicted in a posture of respectful welcome.
#HistoryInContext
@Dineshksundar Historically challenged Tharkuries have no clue of what is the truth. This is clearly inscribed by the king himself. So கவ்விக்கிட்டு ஓடு.