TANGEDCO
I was applied assessor exam on 2020 , they said Exam is cancelled and amount will be refunded soon,they send me the link also but its shows already refunded, but not yet received the amount.
#tangedco#mkstalin#TamilNews#CMStalin#PMModi
திருச்சி- கோவை நெடுஞ்சாலை வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் அருகில் உள்ள சாலை கடந்த சில காலமாக பழுது ஆகிய நிலையில் அடிக்கடி சிறிய விபத்துகள் நடந்து வருகிறது எனவே பெரிய விபத்துகளை தடுக்க உடனே இந்த சாலையை சீரமைக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
@CMOTamilnadu@mkstalin@evvelu