Going to take 5 minutes to share an extremely emotional moment from today. Came to North Madras to provide some supplies. Everyone spoke about a group called Vyasai Thozhargal. I was wondering who they were because they were almost like heroes in the locality.
#மகாபெரியவா
கார்த்திகை மாசம்! ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும். ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார். டொக்கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது! தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் பெரியவாளின் அற்புத திருமேனி தெரிந்தது.
"இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம். வெந்நீர் வேணாம்."
வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!
"வெங்கட்ராமனை கூப்டு"
திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.
"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?அதை பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு"
கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவே இல்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது. காலை சுமார் 7 மணி இருக்கும். மியாவ் என்று மெல்லிசாக குரல் கேட்டது.
அடேய்! பூனை எங்கேடா வந்துது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது! ஷ்ஷ்ஷூ ஷூ. குத்து மதிப்பாக விரட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை! பூனை எங்கே? ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போ���் பார்த்தார். அதற்குள் ஒரு தாய்ப்பூனை. அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக்குட்டிகள் இன்னும் கண்கூடத் திறக்காமல். ஆஹா! கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது! குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை! அவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன? பூனைகள் நன்னா தூங்கட்டும். எனக்கு வெந்நீர் வேணாம். ஏகம் ஸத்! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை! பெரியவாளுக்கு? அவரே அதன் பொருள்! ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
இந்த உலகிலே பகவானுக்கு நாம் எதைக்கொடுத்தாலும் அது அவர் நமக்கு கொடுத்தது தான்.
அதாவது அவருடைய வஸ்துவை எடுத்து அவருக்கே நைவேத்யம் செய்கிறோம்.
ஆனால் நாம் எல்லோரும் பகவானுக்குத் தர வேண்டியது அவரவர் மனதைத்தான்.
- மஹா பெரியவா
coin is made of metal, which comes from Mother Earth and it is considered to be a part of Goddess Lakshmi. While the bigger amount is an investment, the one rupee coin is the seed for further growth of that investment.
Sarvam Sri Krishnarpanam🙏
indivisible.
3 The added one rupee is a symbol of continuity, ahead of the basic amount. It strengthens the bond between the giver and the receiver. It simply means, "our good relationship will continue".
4 However, the added rupee must be a coin, and never a one rupee note. A
end, while One signifies a new beginning. That extra one rupee ensures that the receiver does not come across a zero.
2 Mathematically, the numbers 100, 500 and 1000 are divisible, but the numbers 101, 501 and 1001 are indivisible. we want our good wishes and blessings to remain
#Meaningful_Hindu_Practices
On auspicious occasions, we prefer giving a gift in the envelope that is never like Rs.100, 500 or 1000, but is always Rs.101, 501 or 1001 so on. Why do we add that extra one rupee? There are four age-old reasons for doing that.
1 Zero signifies an
இங்கு அனைவரும் அவசியம் ஓத வேண்டிய முக்கியமான பதிகங்களாக 30 பதிகங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
அனைவரும் அவசியம் ஓதி இறையருள் பெறு��்கள்.
இந்த பதிவை ரீடுவிட் செய்யவும்,
பிறருக்கு ஷேர் செய்யவும் வேண்டுகிறேன்.
The nearest link branch, SBI Jharigaon, Odisha immediately paid the pension amount by debiting the amount manually from pensioner Surya Harijan's account. She has been reassured by the branch manager of delivery of pension at her doorstep going forward: State Bank of India
#WATCH | A senior citizen, Surya Harijan walks many kilometers barefoot with the support of a broken chair to reach a bank to collect her pension in Odisha's Jharigaon
SBI manager Jharigaon branch says, "Her fingers are broken, so she is facing trouble withdrawing money. We'll resolve the problem soon".
@BasGazette Control the increase in rent for home and apartments especially places like Crown Heights, Winterthur Way, Festival Place, Churchill Place.
🙏🏼 शिरडी साईबाबा मध्याह्न आरती दर्शन🙏🏼
🌹रविवार १ जनवरी २०२३🌹
जय देव जय देव दत्ता अवधूता। साई अवधूता।जोडूनी कर तव चरणी ठेवितो माथा। जय देव।।
अवतरसीं तूं येता धर्मातें ग्लानी।नास्तिकां नाही तू लाविसी निज भजनीं
दाविसी नाना लीला असंख्य रूपांनी। हरिसी दीनांचे तू संकट दिनरजनी...
1 - Scope the subject
When we’re studying, we don’t always appreciate where a certain fact or branch of the subject fits within the wider scope. One of the first things I always did was map out the full subject on paper so I could have some context of what I was studying.
How is this even possible?? Clearly she’s a talented artist. But to paint 15 portraits at once is more than art—it’s a miracle! Anyone located near her who can confirm this feat? If valid, she must be encouraged & I’d be pleased to provide a scholarship & other forms of support.