யாரோ ஒருவர் என்னைப் பற்றி ஏதோ சொல்கையில் "இல்லை அவளைப் பற்றி எனக்குத் தெரியும்" என்று நீங்கள் கூறும் அந்த வார்த்தை தான் இந்த வருடத்தில் நம் உறவை நீட்டித் தரப்போகிறது..
அவ்விடத்தில் உங்கள் மௌனம் கூட இனி நமக்கான இடைவெளியை கூட்டிச் செல்லும்..
-உறவாடும் உள்ளங்களுக்கு, என்னிடமிருந்து
@Dailymirror_SL As a media, you may inform ppl that the road is block. It's only a message
Also you should tell why the protest is going on. This must be news.
Road block message will be helpful only for the ppl in Colombo.
-feedback🙂
#SriLanka#Colombo#lka
பார்த்தவுடன் 20 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும், இல்லையேல் கெட்டது நடக்கும் என்று கடவுளின் பெயரைக் கொண்டு பெறப்படும் குறுஞ்செய்தி எல்லாம், "ஒன்லைனில் பிளாக்மெயில் செய்து சபித்தல்" என்றதுக்குள்ள தானே வரும்!!???
யாரோ ஒரு பெண்ணைப் பற்றி தவறாய் பேசும் முன்,
அவளுடன் சில நிமிடங்கள் செலவிட்டு உரையாடிப் பாருங்கள்..
அவளுக்குள்ளும் ஆயிரம் வடுக்கள் இருக்கும்..
உங்கள் கற்பனைகளை வைத்து அவளது வடுக்களை மேலும் கிழித்து வலிகளாக்காதீர்கள்..
சில நிமிடம் அவர்களுக்காயும் ஒதுக்கிடுங்கள் ஒரு நல்ல தோழனாய்..