This is not at all working in the ground. Not even working online. DMK is caught in an echo chamber.
If they continue this, they are losing not just in 2031 but also in 2036.
This is the behaviour of DMK Gen Z.
மாண்பு, மரபு என்றெல்லாம் திமுக வகுப்பெடுக்க அருகதையே கிடையாது.
இப்படியே continue பண்ணுங்கடா @arivalayam நிரந்தர கூப்பு தான்💯
Dunno who is giving such ideas, intha video ellam oor pakkam circulate achuna oru ladies votu kuda DMK ku vizhathu, you’re abusing a women with her child da tharkuri DMK
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
உனக்கு என்ன பிரச்சனை.. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கண்மாயில் கிராவல் மண் திருட்டைத் தடுக்கச் சென்ற த.வெ.க எம்.எல்.ஏ கார்த்திக்....
ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க சேர்மனின் கணவர் தங்கமாங்கனி
#Virudhunagar | #TVK | #MLA | #DMK | #Police | #PolimerNews