@CTR_Nirmalkumar Sir, could you please address the frequent power outages occurring around midnight in Ambattur Pudur? Residents have been facing this issue repeatedly, and we would appreciate your attention to resolving it.. Thanks ! 🙏
பேறரிஞர் நம் அண்ணா தொடங்கிய தி மு க இன்று எப்படி ஆகிடுச்சு பாருங்கள் . தி மு க வின் அடுத்த வாரிசு துணை முதல் வரின் தொகுதியில் தி மு க நிர்வாகியிடம் நீதி கேட்டவரின் நிலையை வலைதளத்தில் நான் பார்த்தேன் . இதில் தமிழ் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு நாங்க தான் வருவோம் என்று தி மு க முதல்வர் தமிழக மக்களை பயம்முறுத்துகிறார்!!!
#JUSTIN அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் ரவுடி தாக்கிய சிசிடிவி காட்சிகள்
#Ambattur#Attack#News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b
@beemji Stupid post ! No comments simply waste … 🤣🤣🤣 what you trying to say is apart from Dalits people should arrest? Even if the original criminal is Dalits …
Old : சின்னவரை பதம் பார்த்த காணொளி 😹
ஆட்சிக்கு முன் ஆட்சிக்கு பின் திமுகவின் உருட்டுகள்...
இதையே தானே @Udhaystalin நீயும் செய்யுறேல் 😂 கூச்சமே இல்லையா ப்ரோ #Pongal2025 பரிதாபங்கள்
தித்திக்கும் தீபாவளித் திருநாளில்,
மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்;
இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.
மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய #தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
#Deepavali2024