Victim card play பண்ணி தான் விஜய் கட்சி ஆட்சிக்கே வந்தது, அதே victim card ஐ சட்டசபையிலும் பிளே பண்ணலாம் என்று பார்க்கிறார்கள் - விஜய் கட்சியில் சிறிது காலம் பயணித்து வெளியே வந்த ஜெகதீஸ்வரன் விளாசல் 👇
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நாம் தமிழர் கட்சி மற்றும் வீர விளையாட்டு மீட்புப் கழகமும் இணைந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கும்..!
கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட குழிக்கோடு அருகில் நான்கு வழிச்சாலையில் முறையான வடிகால் அமைக்காமல், நீர் வளத்துறை உத்தரவை மீறி சாலை அமைக்கும் (NHAI) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எதிராக மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைத்து போராட்டம்.
#ntk#seeman
புதரில் கொட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி இலவசக் காலணிகள்..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையடிவாரப் பகுதியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட இலவசக் காலணிகளை மர்ம நபர்கள் மூட்டை மூட்டையாகப் புதரில் கொட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை
#Madurai | #GovtSchool | #Footwares | #PuthiyathalaimuraiTV
”சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சௌமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” - துணை சபாநாயகர் புகழாரம்
CM Vijay | Udhayanidhi Stalin | JCD Prabhakar | Assembly Session 2026
#NewsTamil24x7#SowmiyaAnbumani
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.
Arappor's Road Height Audit report!
How one road height increase results in multiple problems!
அறப்போர் வெளியிட்ட 30 மாவட்ட மக்களின் சாலை உயர இன்னல்களை உள்ளடக்கிய அறிக்கை லிங்க் : https://t.co/da5nSleEFR
நேபாள பெருவெள்ளத்தால் ரசுவாகாதி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கிய 93 பேரை தேடும் பணி நீடித்து வரும் நிலைியல், தெர்மல் கேமரா மூலம் நடத்திய தேடுதலிலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
#Theekkathir | #Nepal | #RasuwagadhiHydropowerProjectTunnel