75 ஆண்டுகளாக ஆதி திராவிட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு,
அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்த @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள்.
#TNAssembly #AIADMK
@EPSTamilNadu
"கலைஞர் பேசிய வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது" - பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என கலைஞர் பேசியதை சொன்ன சபாநாயகர்
#TNAssembly | #JCDPrabhakar | #Karunanidhi
ஒன்னே ஒன்னு சொல்றேன் ரேசன் அரிசி என்னைக்கும் வெள்ளை வெளேர் என்று இருக்கவே இருக்காது , காரணம் அரைத்து ஒரு ஆண்டு ஆனபின் தான் அரிசியை வெளியே எடுப்பார்கள்,அதாவது புது நெல் வந்தாதான் இந்த அரசி கடைக்கு வரும் அதனால்தான் கலர் மாறுது .
ஏன் இப்படி பண்றாங்க ஏதும் பஞ்சம் வந்துட்டா அதான்!
தலித் இளைஞர் ஆகாஷ் டெலிசன் படுகொலை வழக்கு:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஆகாஷ் டெலிசன், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வழக்கில், சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள(1/
அமைச்சர் ஆதவ் - விவசாயிகளுக்காக பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து!
அமைச்சர் கீர்த்தனா - பரந்தூரில் கையகப்படுத்திய விவசாய, இதர நிலங்கள் மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்!