நெஞ்சம் பதைபதைக்கின்றது! 💔
பேருந்து நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை. 🥺
#மாற்றம் முதல்வரே எங்கே சென்றது பெண்கள் பாதுகாப்பில் உங்கள் “No compromise”? @TVKVijayHQ
பேருந்து நிலையத்தில் பணி அமர்த்தியதாக கூறிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ எங்கே Reels எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
#WomenMurder | #TVKFails
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்கிறார்கள் என்னிடம் ஆதாரம் உள்ளது அமைச்சர் நிர்மல் குமார் கேட்டால் தான் தர தயார்
அரசு வழக்கறஞர் முறைகேடு தொடர்பாக
உயர் நீதிமன்றத்தில்
வழக்கத் தொடர்ந்த
வழக்கறிஞர்
ரமேஷ் மணிகண்டன் ..
Gallery இல் உட்கார்ந்து players ஐ குறை சொல்வதற்கும்
பிட்சில் இறங்கி பேட் பிடிச்சு எதார்த்த பிரச்சனையை புரிந்து கொள்வதற்குமான வித்தியாசம் என்ன என்பதை முன்பு ரவி சாஸ்திரி சொன்னார்
இப்போது தவெக நமக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறது
😀😀😀
இதுவரை இந்த 60 நாட்களில்..
ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கு மீண்டும் புதிய தேதியில் புதிதாக போட்ட மாதிரி காட்டப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன என யாராச்சும் தொகுத்து வெச்சா நல்லா இருக்கும் 😌😌
***
இவங்க சுயமா யோசிச்சு சொந்தமா கொண்டு வரும் முதல் திட்டம் என்னவா இருக்கும்?
இது தான் திமுக போட்ட மனு. இதில் எந்த இடத்திலும் விஜய் கரூருக்கு செல்லக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கூடாது என்றும் இல்லை. உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக நடந்த ஒரு விசயத்தையே எப்படி திரித்து Fake Narattive யை மீடியாக்கள் செய்கின்றன?
கடந்த ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடந்த 41 பேரின் மரணத்திற்கு காரணமான விபத்துத் தொடர்பான சிபிஐ விசாரணையில் புதிய திருப்பம்!
தற்போதைய அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் பயணம் குறித்து, திமுக ஆர்.எஸ். பாரதி சிபிஐ அமைப்பிற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்
அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிபிஐ இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரே, தற்போதைய அமைச்சராக இருந்து கொண்டு சாட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், சிபிஐ விசாரணையை திசைதிருப்பும் வகையிலும் பேசுவது சட்ட விரோதமானது என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆதவ் அர்ஜுனா மீது தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
#karur #vijay #dmk
ஆசானுக்கு நேத்து வெளிய வந்து வரவேற்று bussy மாம்ஸ் கூட்டிட்டு போனதும் அவங்க கொடுத்த மரியாதைய பார்த்ததும் ஒரு பயம் வந்து இருக்கு
இனிமே டெய்லி கூட்டணி பத்தி பேசுவாப்ல 😂😂
அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு யாரையும் தவெக பரிந்துரை செய்யவில்லை என்றால் இது என்ன ? அமைச்சர் நேரடியாக பரிந்துரை அனுப்புவதற்கான ஆதாரம் ? இரு பொய்யா? தமிழகம் முழுவதும் பரிந்துரை காசு வங்கி கொண்டு நடந்தது. கையும் களவுமாக சிக்கியதும் - மழுப்புகிறார்கள். ஏதோ மொத்தமும் மாவட்ட கலெக்டர் முடிவு செய்தார் என்பது போல. இதற்கு அமைச்சர் விளக்கம் அவசியம்.
சென்னை கண்ட புதிய மாற்றம்.. தூயசக்தி..
முன்பு கவுன்சிலர்கள் தான் பிரச்சனை
இப்போ தவெக நிர்வாகி ஒவ்வொருதனும் பிரச்சனை செய்றானுக...
"ஏண்டா இப்படி பொழுப்பு பொழைக்கிறதுக்கு நீங்கள் மீண்டும் சினிமா டிக்கெட்ட பிளாக்கில் விற்க போங்கடா..
இல்லை பிச்சை எடுங்கடா..."
அப்படினு மக்கள் சொல்லும் காலம் விரைவில்..
நாம என்னதான் வியாக்கியானம் பேசினாலும் ,
உச்சநீதிமன்றத்தில் கரூர் வழக்கில் திமுகவிற்கு Small Setback தான்.
- OK, எப்படியும் விஜய் or ஆதவ் கரூரில் பேசும் போது மீண்டும் அவதூறு பேசுவார்கள்.
அப்போதாவது ஒழுங்கா வழக்கை போடுங்கள்.
@mkstalin@Udhaystalin
இனியும் நீங்க நியாயம் தர்மம பார்த்து எல்லாமே சட்டபடியா தான் போவீங்கன்னா @arivalayam ஒன்றும் சொல்வதற்கில்லை
எதிர் தரப்பு பேசுதுனா நீங்க வாய்ல என்ன வச்சி இருக்கீங்க திருப்பி பேசுங்கன்னு சொல்லாம சொல்லுது நீதிமன்றம்
இதுக்கு இல்லை ன்னு மறுப்பு தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் mla பதில் சொல்ல முடியுமா.. மக்கள் அவங்கள பாதிக்காத வரைக்கும் நீங்க என்ன பண்ணுனாலும் உங்கள கண்டுக்கவே மாட்டாங்க..ஆனா அவங்க மடியில் கைவச்சா உங்க நிலைமை ரொம்பவே மோசமா போய்டும்..
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.