Tamilnadu is witnessing one of the worthless politician
He has doomed his party's future and most of them went out because of his ego
If JJ was alive, she could have slapped him
கிழவி in London...
ஆத்தா அங்கேயே இருந்துரு... ஒரு 20 வருஷத்துக்கு.. திரும்ப இந்தியா வந்துராத..🙏🙏 @trishtrashers
டேய் பசங்களா நம்ம புள்ளைங்க யாராச்சும் London la இருந்தா அவல கல்யாணம் பண்ணி அங்கேயே settle ஆயிடுங்கடா..🥲🙏
எந்த கடவுளும் ஈழத்த காப்பாத்தல
எந்த கடவுளும் ஹாஸாவ காப்பாத்தல
எந்த கடவுளும் நேபாளத்த காப்பாத்தல
யாரும் யாரையும் காப்பாத்த வரமாட்டாங்க...காப்பாத்த கடவுள் வருவான்னு நம்பி Evolve ஆகாமலே இருந்தா நம்மள விட பலமான ஒன்னு அதோடா Survival க்காக நம்மள வேட்டையாடிட்டு போயிரும்டா..