திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே..
கட்டாய இந்தித் திணிப்பைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்!
#stopHindiImposition
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து சமூகத்தில் நல்லதொரு மனிதராக வாழ தார்மீக மதிப்புகளையும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.