@PttvNewsX மொத்த ஆட்சியுமே ரீல்ஸ்லயே நடக்க போகுது அப்படித்தானே. தினமும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து ஏமாறும் ஒரு முட்டாள் கூட்டம் இருப்பதினால் அவர் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.