₹200 Unit மின்சாரம் இலவசம்னு சொன்னாரு, கொடுத்துட்டாரு .....
லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு, வாங்க கூடாதுனு சொல்லிட்டாரு,
அப்படி வாங்குனாலும் என்கிட்ட சொல்லுங்கனு சொல்லிட்டாரு,
6 சிலிண்டர்கள் இலவசம்னு சொன்னாரு,
இப்போ 3 சிலிண்டர் குடுத்துட்டாரு....
அடுத்து 3-ம் குடுத்துடுவாரு...
விவசாய கடன் தள்ளுபடினு சொன்னாரு,
கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணிட்டாரு,
மீதிய மிச்சநாள்ல செஞ்சுடுவாரு ....
பரந்தூர் விமான நிலையம் கட்ட விடமாட்டேன்னு சொன்னாரு,
இப்பா அதையும் ரத்து பண்ணிட்டாரு ...
மகளிர் இலவச பயணம்னு சொன்னாரு,
அதுக்கும் சொல்லிட்டாரு....
தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் சொன்னாங்க,
அதுக்கும் டெண்டர் குடுத்துட்டாரு,
சொல்றதெல்லாம் செஞ்சிட்டு தான வராரு,
அதுல என்ன பிரச்சனை ?
❤️🖤 : பிரச்சனையே அதானடா.....
பொய்னு கண்டுபுடிச்சதும் ஆளு அப்படியே silent ஆயிட்டாப்ல 😂😂
இவன் லாம் தான் மூத்த பத்திரிகையாளர்😂 ஏன்டா இது என்ன அந்த கால அரசியல், மக்களை easy a பொய்ய சொல்லி ஏமாற்றலாம் nu நெனச்சீங்களா 😂😂
இம்மி miss ஆனாலும் செஞ்சி விட்டுடுவோம்😏😏
Southern Zonal Council-ன் full council meeting தமிழ்நாட்டில் இதுவரை நடைப்பெற்றது 3 முறை:
5வது கூட்டம்
1967ல் அறிஞர் அண்ணா கூட்டத்தை நடத்தினார்.
16வது கூட்டம்
1978ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கூட்டத்தை நடத்தினார்.
21வது கூட்டம்
1992ல் அம்மா ஜெயலலிதா கூட்டத்தை நடத்தினார்.
இன்று 4வது முறையாக
31வது கூட்டம்
2026ல் தளபதி விஜய் கூட்டத்தை நடத்துகிறார்.
I exposed this koththu last week with all the evidence, and once again, Briyani Man picked up my tweet as a reference, investigated further, and exposed the DMK IT Wing’s fake narrative.
Thanks, Rabi! 🙌🔥
கருணாநிதி குடும்பத்துல எல்லாரோட பேருக்கு பின்னாடியும் "நிதி" இருக்கும்.
கருணாநிதி
உதயநிதி
இன்பநிதி
கலாநிதி
தயாநிதி
அருள்நிதி
மூணு பேருக்கு பின்னாடி மட்டும் நிதி இருக்காது.
முக முத்து
முக ஸ்டாலின்
முக அழகிரி
ஏன்னு தெரியுமா ?? @DMKITwing
🚨 BREAKING —
2003-ல் தொடங்கப்பட்ட @IndiaToday, இத்தனை ஆண்டுகளாக எந்தவொரு பிராந்திய மொழியிலும் தனி சேனலை தொடங்கவில்லை.
ஆனால், முதல் முறையாக “INDIA TODAY TAMIL” என்ற தமிழ் செய்திச் சேனலை தொடங்குகிறது.
இதற்குக் காரணம் @actorvijay — தமிழகத்தின் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள புதிய தாக்கத்தின் மற்றொரு வெளிப்பாடு! 🔥
தமிழ் மீதான கவனமும், தமிழகத்தின் மீதான முக்கியத்துவமும் இன்று புதிய உயரத்தை எட்டியுள்ளது. ❤️
நம்மள காலி பண்றதுக்கு நிறைய வேலைகள் பாத்துட்டு இருக்காங்க எதாவது ஒன்னு கிடைக்குமா, மாட்டுமானு பாத்துட்டு இருக்காங்க ஆனா அதெல்லாம் முடியல அதனால இவங்களே அப்படி இப்படினு எதாவது ஒன்ன கிரியேட் பண்ணுறாங்க ‼️
கொஞ்ச நாள் பொறுங்க மக்களே இன்னும் சில நாட்கள்ல இன்னும் சத்தமா விசில் அடிக்கவேண்டிருக்கு 👏
@Actor_Srinath அண்ணா on Fire 🔥📈
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijayHQ
அற்ப சந்தோஷத்தில் அன்று சிரித்தவர்கள், இன்று திகைத்து நிற்கிறார்கள்! 🤭
காலம் மாறும்... காட்சிகள் மாறும்... 🔥🔥🔥🔥🔥
இன்று அவரே சரித்திரம் படைக்கிறார்!
வரலாற்று நாயகன் @TVKVijayHQ 🦁#Thalapathy#Vijay#CMJosephVijay