Reporter: Sir, whats the action on the recent law and order issues?
TVK Minister: Did it happen in your house? Did it happen to your child? What issue? 😏🤷♂️
ஐயா,
05.06.2026 அன்று காலை சுமார் 7.45 மணியளவில், செய்யாறு கோட்டம், அப்துல்லாபுரம் பிரிவிற்குட்பட்ட 33/11 கே.வி. துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. பல்லாவரம் ஃபீடரில், அணில் காரணமாக ஏற்பட்ட மின்குறுக்கீடு (Short Circuit) காரணமாக 11 கே.வி. மின் கம்பி அறுந்து தாழ்வழுத்த (LT) மின் பாதையின் மீது விழுந்தது.
இதன் விளைவாக, ராஜீவ் காந்தி நகர் SS-2 மூலம் மின்விநியோகம் பெறும் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள சில நுகர்வோரின் மின் மீட்டர்கள் சேதமடைந்தன.
தகவல் கிடைத்தவுடன் மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பழுதைச் சீரமைத்து, தற்போது மின்விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
எங்களை சமாதானப்படுத்த இங்க இத சொல்லிக் கொண்டிருங்க,
கரூர் சம்பவத்தில் நாம தப்ப விட்டவன், மேயர் தேர்தலில் ஒரு சீட்டு கூட வெல்ல முடியாது என NARRATIVE செட் பண்ணி
59 தொகுதியில் டெபாசிட் காலியாருக்கும் என சவால் விடறான் 😡
எல்லா அவமானங்களையும் தாங்கித்தான் ஆகனும், நேரடியா லாட்டரி மாபியா கூட மோத தலைமையே தயங்குது, வாய்ப்பு இருந்தும் இவனுங்கள உள்ள தூக்கி வைக்காம நாகரீக அரசியல் பேசி 41 பொணங்களை அம்போனு விட்டதுக்கு திமுகவினர் இதைலாம் தாங்கித்தான் ஆகனும்..
இப்பவாவது சொல்லுங்கடா யாரு குடுத்த ஐடியா அது🤬🤬
தினம் தினம் பிஞ்சுக்குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றன. அதைக்குறித்து கேள்விகேட்டால் உங்க வீட்டு குழந்தையவா ரேப் பண்ணிட்டாங்கனு ஒரு அமைச்சர் கேட்கிறார். இவரை என்ன செய்யப்போகிறது தமிழ்ச்சமூகம்? எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் என நாட்டிலிருக்கும் சனநாயக சக்திகள் இவரை மன்னிப்புக் கேட்கச் செய்யமுடியவில்லை என்றால் இவரை நொந்துகொண்டு பயனே இல்லை. இதுதான் நியூ நார்மல்!
31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சட்ட ஒழுங்கு பிரச்சனையை பற்றி கேள்வி கேட்டால், உங்க வீட்ல எல்லாரும் நல்லா தானே இருக்காங்க... உங்க குழந்தைகளுக்கு ஏதும் பிரச்சனையா என்று கேட்கும் அமைச்சர் செங்கோட்டையன்...
எவ்வளவு திமிர் இருந்தால் ஒரு அமைச்சர் இப்படி ஒரு கேள்வியை கேட்பார்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகி, பிறகு அமைச்சர் பதவியை பெற்ற செங்கோட்டையனுக்கு, இப்படிப்பட்ட கேள்வியை கேட்டு அதிகாரம் கொடுத்தது யார்?
ஒவ்வொரு பிரச்சனையும் அவரவர் வீட்டில் நடந்தால் மட்டும் தான் மக்கள் கேள்வி கேட்கணுமா? இல்லை எல்லார் வீட்டிலேயும் இதுபோல பிரச்சனை நடக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எதிர்பார்க்கிறாரா?
இதுதான் விஜய் அவர்கள் மக்களுக்கு கொடுக்க விரும்பிய மாற்றமா? இந்த மாற்றத்திற்காக தான் மக்கள் உங்கள் கவர்ச்சி நம்பி உங்களுக்கு வாக்களித்தார்களா?
பள்ளிக்கூடத்தில் த.வெ.ககாரர்களுக்கு என்ன வேலை?
குழந்தைகளுக்கு இப்படி எழுதிக்கொடுத்து விஜய் புகழ்பாடும்படி பேசவைப்பதெல்லாம் corruption இல்லையா? Manipulation இல்லையா?