நாம் தமிழர் கட்சி எல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல...
ஆமா ஆமா..
இன்று (16.08.2026) துறையூர் சட்டமன்றத் தொகுதி ஆலத்துடையான்பட்டி ஏரிக்கரையில் 400 பனை விதைகள் நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகளால் நடப்பட்டது.
மன நிறைவான நாள்!
கடந்த வருடம் கரூரில் நடிகர் விஜயை காணச்சென்று நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தவெக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணிகளின் அரசாணையை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் க்ளீட்டஸ் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த மாதிரி பதிவு போடற ஒவ்வொரு ஆளுக்கும் சொல்றேன். குடிக்கிற தாய்ப்பாலில் plastics இருக்கு, நம்ம கிட்ட காசு இருக்கு தண்ணி வாங்கி குடிக்கிறோம் ஆனா காக்கை குருவி எப்படி குடிக்கும்? குப்பை podra நாம தானே குப்பை காரங்க , குப்பை சுத்தம் செய்றவங்க எப்படி குப்பைகாரங்க. சொன்னவர் சீமான்
The man 200 civil cases for protesting for people rights
விஜய 6 மாசமா @Saattaidurai அரசியலுக்காக மட்டும்தான் விமர்சித்தார்.
விஜயை பாஜக எதிர்த்தபோது
முதல் ஆளாக மேடைபோட்டது சீமான், வெளுத்தது சாட்டை.
அன்று பாஜகவில் இருந்த
CTR நிர்மல்குமார், சிறுபான்மை காவலர்கள் விசிக ஆதவ் அர்ஜுனா வாய் திறந்தார்களா?
Just think!
எங்கு திரும்பினாலும் நாம் தமிழர் கட்சிக்கு #ntk எழுச்சியான ஒரு அலை தென்படுகிறது. அந்த எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தது @NewsTamilTV24x7 சேனல் என்று நான் உறுதியாக சொல்லுவேன்.
மாவட்டம் வாரியாகவும், தொகுதி வாரியாகவும் சென்று, அடித்தட்டு மக்களிடம் அரசியல் கட்சிகளின் உண்மையான முகத்தை அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அந்தந்த தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை, மக்களின் பிரச்சனைகள் என்ன, அவர்கள் உண்மையில் களத்தில் உள்ளார்களா என்ற கேள்விகளை மிகத் தெளிவாக விவாத மேடைகள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
புதிய அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகின்றன என்பதையும் அவர்கள் விளக்கிய விதம் பாராட்டத்தக்கது. குறிப்பாக, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் மக்களுக்கு உள்ள குறைகள், அதில் இருக்கும் அதிருப்தி ஆகியவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதேபோல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாற்றத்தை உருவாக்கும் மனநிலை இல்லாத கட்சியாக மக்கள் முன் தோன்றுகிறது ஆகியவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மேலும், பதினைந்து ஆண்டுகளாக களத்தில் தொடர்ந்து நின்று வரும் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், தங்களின் முயற்சிகள் மூலம் தொகுதிகளில் மாற்றத்தை கொண்டு வரத் தயாராக இருப்பதை இந்த விவாதங்கள் மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளன.
இந்த அரசியல் விழிப்புணர்வை 2026 தேர்தலை நோக்கி மக்களிடம் கொண்டு சென்ற இந்த முயற்சிக்காக, அந்த சேனலுக்கும், இந்த நிகழ்ச்சியை நடத்திய அணியினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த தேர்தல் முடிவுகளில், உங்கள் பங்களிப்பு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. - அன்புடன் Critizen ❤
இந்த திராவிடியா மவன் மதுரை திருமங்கலம் தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடுகிறானாம்....
என்ன பெரிய நாம் தமிழர் விஜயநகர அரசு வாள் தெரியுமான்னு பேசியது இந்த நாய்தான்...
வாக்கு கேட்டு ஊர் பக்கம் வந்தா உறவுகள் நன்றாக கவனித்து விடவும்...
இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகளை அண்மைக்காலமாக அதிகமாக நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளிலேயே காண முடிகிறது!
இவை அனைத்தும் எளிய மக்களின் நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது! ❤️
திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல...
ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று...
ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi@Saattaidurai
இந்த புரிதல்தான் ஒவ்வொரு வாக்காளரிடமும் கட்டமைக்க முயல்கிறார் சீமான்... சிந்தியுங்கள் மக்களே... தன்னார்வமாக சீமானின் பேச்சிலிருந்து தான் எடுத்துக்கொண்டதை வீடியோ மூலம் பகிரும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.. புதிய சமூகம் படைப்போம்..
@_ITWingNTK
இன்றைய ஒளிபரப்புக்கான காணொளி முடித்து அண்ணன் சீமான் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து காத்திருந்தேன். பார்த்து விட்டு அழைத்தவர் என்னை மிகவும் கடுமையாக திட்டினார்.
அண்ணன் முதலமைச்சராக அமர்ந்து கையெழுத்து போடுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிக்குதான் அவர் அப்படி கடுமையாக எதிர்வினையாற்றினார்.
எனக்குப் புரியவில்லை இதற்குதானே இத்தனை வருட போராட்டம்…?
அண்ணன் கூறினார்:
தம்பி , தமிழ் பேரினத்தின் பெருமிதத்தை சொல்லி வருங்காலத்தை எப்படி வடிவமைப்பேன் கட்டமைப்பேன்….
என என் சிந்தனைக்கு வடிவம் கொடுத்த இந்த செயல்பாட்டு வரைவு காணொளிகள் என்பது ஒரு பேராவணம்.
சாதி மதம் கட்சி கடந்து அத்தனை தமிழ் பேரினத்தின் மக்களுக்குமான ஆவணப்படம் இதில் இப்படியான என்னை முன்னிலைப்படுத்தும் தன்னிலை விளம்பரம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அருவருப்பான பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல் .இது தொடர் ஓட்டம் நாளை நம் வருங்கால பிள்ளைகள் முன்னெடுக்க வேண்டியது.
நான் பேச்சிழந்து நின்றேன்.
அவருக்கு ஆட்சி அதிகாரம் பதவி எல்லாம் தாண்டி தமிழ் பேரினத்துக்கான வேறு ஒரு பெருங்கனவு இருக்கிறது…!
பகத்சிங்க்,சேகுவேரா எப்படி இறவா புகழை அடைந்திருப்பார்கள் என்பதை இன்று உணர்ந்தேன்…!!
எத்தனை நேர்மையாக தங்களது மக்களுக்காக போராட்டக்களத்தில் உறுதியோடு நின்றிருப்பார்கள் என்பதை அண்ணன் சீமான் உருவில் கண்டேன்…💪
கன்னியாகுமரி தொகுதியின் #நாம்தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் சகோதரி @jennifer_ntk அவர்கள் சென்ற தேர்தலிலேயே மிகச்சிறப்பாக வேலை செய்து, மக்கள் ப்ரச்னைகளை அலசி அதற்கான தீர்வுக்கும் வழிகளையும் சொல்லியவர்... 100 சதவீதம் மக்களுக்கான வேட்பாளாரக காணப்படும் இவர் இந்த தேர்தலில் இன்னும் சிறப்பான பல தொலைநோக்கு திட்டங்களுடன் களம் காணுகிறார்.. கன்னியாகுமரி வாக்காளர்கள் இவரைப்போன்ற சிந்தனையும் செயலும் கூடிய வேட்பாளரை தவறவிட வேண்டாம்.. #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் கன்னியாகுமரியின் கவலைகள் வெகுவாக மாறும்... அங்கிருந்து வெளிநாடுகளில் வாழும் கணவன், மகன், அண்ணன் மற்றும் தம்பிகளை பிரிந்து வாழும் குடும்பங்கள் இனி பிரியாமல் வாழும் வாழ்க்கையை கொண்டுவர முயல்வார்... #வெற்றிக்கொடிகட்டு படத்தில் நான் வலியுறுத்திய விசயத்தை சகோதரி தனது திட்டங்களில் முக்கியமான ஒன்றாக வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.. இது போல மக்களின் உணர்வு ரீதியான ப்ரச்னைகளை கையில் எடுத்து தீர்வு காண்பதில் நாம் தமிழர் வேட்பாளர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இலவசங்கள் என சொல்லி மக்களின் ஏழ்மையை கூறு போடாமல் வாழ்வின் அனைவரின் உணர்வுகளுக்கு மரியாதை தந்து அதை சரிசெய்ய முயல்வதில் நமது வெற்றி ஒளிந்திருக்கிறது.. @Seeman4TN அண்ணனின் பெண் வீராங்கனை இம்முறை களத்தில் வெற்றி காண்பது உறுதி...
@_ITWingNTK@idumbaikarthi@NaamTamilarOrg
வெட்டினால் வளரும் மரங்களையே வெட்டக்கூடாது என தடுக்கும் கேரளா நமது மலைகளை எல்லாம் வெட்டி எடுத்து செல்கிறது..! இதை தி.மு.க., அ.தி.மு.க. அனுமதிக்குது.. அவன் அதே லாரியில் கழிவுகளை கொண்டு வந்து இங்க கொட்டுறான்.. சீமான் ஆவேசம்..
#Kanniyakumari | #Seeman | #NTK | #ElectionCampaign | #PolimerNews
வேதாரண்யம் வாக்காளர் பெருமக்களே... துணிச்சல் உள்ள ஆண்மகன், தான் மட்டுமல்லாது இம்மண்ணும் எம்மண்ணின் மக்களும் சமநிலையில் சுகமாக எல்லா வளமுடனும் வாழவேண்டும் என ஆசைப்படும் அன்புத்தம்பி இடும்பவனம் கார்த்திக் வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சியின் பீரங்கியாய் போட்டி போடுகிறார் .. நமக்காக குரல் கொடுக்க, நமக்காக நமது ப்ரச்னைகளை சட்டசபையில் பேச தம்பி சரியான நபர். இதுவரை அவர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு கூட்டங்களிலும் முன் வைத்து பேசிய கருத்துக்களை கேட்டிருப்பீர்கள்.. அவர் பேசும்போது கூச்சலிட்டு தடுக்க முயன்ற கூட்டத்தையும் பார்த்திருப்பீர்கள்.. அவருக்கு இணையாக கருத்துக்களை முன்வைக்க தெரியாமல் உளறிய கூட்டங்களையும் பார்த்திருப்பீர்கள்.. எனவே என் அன்புத்தம்பி அனைத்து நிலையிலும் நமக்காக குரல் கொடுத்து சேவை செய்ய தகுதியானவர் என்பதால், உங்கள் வாக்குகளை #விவசாயி சின்னத்தில் வாக்களித்து தனி மெஜாரிட்டியில் அவரை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. கொள்ளைகளுக்கு மத்தியில் ஒரு கொள்கை வீரனை கண்டு பிடிப்போம்.. களம் வெல்ல அனுப்புவோம்.. வாக்கு இயந்திரத்தில் முதல் பொத்தானை அனுத்துங்கள்.. அதுவே அவர் வெற்றி வாசலை திறக்கும் சாவி...
#நாம்தமிழர்
@idumbaikarthi@_ITWingNTK@NaamTamilarOrg
மக்களே..!
வரிசை எண் 3-யில் ஓட்டு போடுங்க..!
இராணிப்பேட்டை தொகுதியை வளர்ச்சி பாதையில் கூட்டி ஓடுங்க.!
நமது சின்னம் விவசாயி..🌾
#வெல்லப்போறான்_விவசாயி#Thaarikha4Ranipet