ஆ.ராசா அவர்கள் ஆடியோவில் பேசியதை தான் நான் மக்களிடம் எடுத்துரைத்தேன். இதற்கு வழக்கு போட முடிந்தால் போட்டுக் கொள்ளுங்கள்.
இதுபோன்ற ஆயிரம் வழக்குகளை சந்தித்துதான் இந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர் அண்ணன் @SPVelumanicbe அவர்களின் மேலான வழிகாட்டாலில் மாவட்ட கழக செயலாளர் @PRGArunkumar MLA அவர்கள் தலைமையில் 22.03.2026 அன்று அவிநாசி திருமுருகன் பூண்டியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றினேன்.
அப்போது, ஊடகவியலாளர்களை மிரட்டும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்!! @SavukkuOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
@AIADMKITWINGOFL வேலூர் மற்றும் திருச்சி மண்டலங்கள் சார்பில்,
திமுக ஆட்சியில் கேள்விக்குறியாகியுள்ள பெண்கள் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடும்,
@X Spaces நிகழ்ச்சி!
நாள்: 21.03.2026 (சனிக்கிழமை)
7.30 மணி
#Packupstalin #byebyestalin
@AIADMKITWINGOFL@AIADMKOfficial@EPSTamilNadu
திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கல்லூரியில் ராக்கிங் புகாரளித்த மாணவி மீதே கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!
கல்வி கற்க செல்லும் இடத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், திமுக அரசின் மெத்தனப் போக்கும் நிர்வாகத் தோல்வியுமே இதற்கு முழு முதற்காரணம்!
கல்வி நிலையங்களை ரவுடிகளின் கூடாரமாக மாற்றி வேடிக்கை பார்க்கும் திமுகவின் இந்த காட்டாட்சிக்கு, தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!
#ByeByeStalin