மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு.வே.சம்பத்குமார்., MLA., MBA.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்,
கோவை மாநகர் மாவட்ட செயலாளர்.
கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 💥
கோவை வடக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சம்பத்குமார், இன்று ஜிசிடி (GCT) தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தவெக பதாகைகளை ஏந்தி, விசில் அடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#pirpagal#afternoonnews#coimbatore
TVK Nomination | “தவெக தலைவர் விஜய்க்கு நன்றி”
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் சம்பத்குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
இந்த வாய்ப்பை வழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு நன்றி என்றும் நிச்சயமாக 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை
Coimbatore | TVK Candidate | Election 2026
#coimbatore | #tvkcandidates | #Election2026 |#Tamilnews #NewsTamil24x7
Aadhav Arjuna open challenge to CM Stalin:
என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா?
நான் தோற்றால் அரசியல விட்டே ஒதுங்குகிறேன் சவாலுக்கு ரெடியா?
#TNRejectsDMK