வாழ்வில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை...
இந்த நிமிடமும் கடந்து செல்லும்...
அடுத்த நிமிடமும் கடந்து சென்று விடும்...
உங்களுக்காகவும் கொஞ்சம் சந்தோஷமாக வாழந்து கொள்ளுங்கள்...
Life is very short...
#KNtwts
டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக திமுக கூட்டணி போராட்டம் நடத்தியிருப்பது?
@news7tamil இப்பம் நாங்க நடத்துகிறோம் என்ன ரிசல்ட் வருதுன்னு பாரு... அதுவரை மூடிட்டு உக்காரு...
இனிய மதிப்பு மிக்க மாலை வணக்கம்.
வேண்டியவர்களுக்கு கூட வேண்டாதவர்களாய் மாறிவிடுகிறோம்.. சிலநேரங்களில்
அவர்களுக்கு வேண்டியதை செய்ய இயலாத சூழ்நிலையில்..
மாலை வணக்கம்
திருப்பதி தேவசம் போர்டு 19 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கொரோனா நன்கொடை கொடுத்துள்ளது. பாஜக வாயைத் திறக்கவில்லை.
தமிழ்நாட்டில் அவ��்களின் சவடால் நாம் அறிந்த ஒன்றே.
https://t.co/TgY3R0L7Rq
# *JUSTIN*
மதுக்கடைகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு:
50-வயதிற்கு மேல் - 10.00 AM to 01.00 PM
40-50 வயதிற்குள் - 01.00 PM to 03.00 PM
40- வயதிற்குள் - 03.00 PM to 05.00 PM
பெண்கள் வீட்டிலே இருங்கள்...