கசடதபற முழுத் தொகுப்பு
இதுவரை புக்கிங் 320
முன்பதிவில் 1500
அச்சுக்கு அனுப்பியபின் வரலாம் என்று இருப்போர், குறைந்தது 24 பேராக வரவும். அல்லது 24 ஆகும் வரை காத்திருக்கவும். (கம்ப்யூப்ரிண்ட்டில் மினிமம் ஆர்டர் 24 + ஒரு மாத வெய்ட்டிங்)
வாட்ஸப் 9551651212
ட்ராபிக் நெரிசலை மீறி கடைக்குப் போவது ஓட்டலுக்குப் போவது தியேட்டருக்குப் போவது எனப் போய்க்கொண்டிருப்போர் இளைஞர்கள் மட்டுமே. பாடத்தைத் தாண்டி பட��க்கிற பழக்கமே அவர்களிடம் இன்று இல்லை. ஆன்லைன் யுகத்தில் புத்தகக் காட்சிக்குக் கும்பல் வரவில்லை எனப் புலம்புவதில் பொருளில்லை.
9551651212
ஓசியில் கிடைக்கும் பேஸ்புக், ப்ளாகில்தான் படிப்போம் என்பதை விரதம்போல் தீவிரமாகக் கடைப்பிடித்து காசு கொடுத்துப் புத்தகமே வாங்காதவர்கள் புத்தகக் காட்சிக்கு ஏன் போகிறார்கள்?
நண்பர்களை சந்திக்க.
நட்பை விடவும் சந்திக்கக் காசில்லை என்பதே காரணமாக இருக்கவேண்டும்.
சாதனை
வட சுட்டு வட சுட்டே ஆமக்கறி பல தேர்தல்கள்ல சிறுகச் சிறுகச் சேத்து 31 லட்சமாக்கி வெச்சிருந்தத ஊமக்கோட்டான் ஒரே எலெக்ஷன்ல 234லையும் டெப்பாசிட் போயி 19.65 லட்சமா ஆக்கிட்டுப் போயிருச்சி.
எழுத்துப் பிழையும் வாக்கியப்பிழையும் ஒன்றா
மொபைலில் அடிப்பது, நீள நகம் போன்ற காரணங்களால் எழுத்துப் பிழை வரக்கூடும். வாக்கியப் பிழை மொழிக் குறைபாடு. இரண்டும் ஒன்றல்ல.
எனினும் சுட்டியதற்கு நன்றி. திருத்திக்கொண்டேன்.
காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை
ஒவ்வொரு கண்ணாய் திறக்க ஆரம்பிக்கும் சீறி வந்து விழுந்த கண்ணீர்ப்புகைக் குண்டு கொதித்துக் கொண்டிருக்கும். ஈரத்துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு ஓடி கேட்டுக்கு வெளியில் சாலைக்கு எதிர்புறம் நிற்கும் போலீஸ் முன் எறிந்துவிட்டு வந்த பச்சையப்பாஸ் காலம்
இருந்த 33336ல முந்தா நாள் 3336, நேத்து 25000, இப்ப 5000னு மொத்தமா வித்து முடிச்சிட்டேன்.
வரனும்னு இருக்கும்போது வரும். போகனும்னு இருக்கும்போது போகும���.