THE GENTLEMEN - ENGLISH
கய் ரிட்சியின் ஸ்டைலிஷ் மேக்கிங்கில் இன்னொரு கேங்ஸ்டர் கதை! சில பல திருப்பங்களுடன் செம்ம எண்டர்டெய்னிங்!
டோண்ட் மிஸ்!
#yasavireviews
தன்னோட கடைசி படத்துக்கு அதாவது 1 வருசத்துக்கு முன்னாடி, 275 கோடி ரூபாய் சம்பளமா வாங்குன தளபதி விஜய் இன்னைக்கு வெறும் 2 லட்சம் ரூபாய் முதல்வர் விஜய்ய்யா சம்பளம் வாங்குறாரு. தமிழக மக்களுக்காக எவ்ளோ பெரிய தியாகம் செஞ்சுருக்காரு இதுவும் ஒரு சாட்சி
" போதிய எண்ணிக்கையில் உரிமைத்தொகை தராததால் மகளிர் அதிருப்தி "
கொடுத்ததுங்களே போடல கொடுக்காததுங்க போடும்னு நம்புறீங்களேயா?! ஆஃபாயிலுக வாழ்க்கை தரத்த மேப்படுத்துறத கொஞ்சம் கம்மி பண்ணிட்டு உழைக்கும் ஆண் வர்க்கத்துக்கு அதுல பாதி பண்ணியிருந்தா நன்றி கடனுக்காச்சும் ஓட்டு போடுவானுக!🚶
ங்கொய்யால!
சுருக்கமாக பேசலாம் இல்ல!!!
Suddenly TVK system full of Christians 🤨
IMO, TVK vote bank may not connect with him.
Probably pulling more dmk votes.🤞
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஓர் அஞ்சலிக் கட்டுரை இப்படி தொடங்குகிறது :
அவரை எங்கள் விழா ஒன்றுக்கு அழைத்திருந்தோம். அவர் சில பிரத்யேக வசதிகளை கேட்டார். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை. பெருநகரம் ஒன்றிலிருந்து வருவதற்கு விமானக் கட்டணம். விழா நடக்கும் நகரிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல கார் ஏற்பாடு. நாங்கள் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டு ஏற்பாடு செய்தோம்.
...வாசிக்கும்போதே யார் எழுதியிருப்பார்கள் என்று கண்டுப்பிடித்திருப்பீர்கள்.
ஆசானேதான்!
அஞ்சலி எழுதுவதற்காகவே நீங்கள் இன்னும் இருப்பதை அறிந்தோ, அறியாமலோ மண்டையைப் போட்டவர்கள் ஒவ்வொருவருக்கான அஞ்சலியிலும் சில்லறைத்தனம் செய்வதை எப்போது நிறுத்துவீர்கள் ஆசானே?
Karthick couldn't walk
Vadivelu couldn't walk
Pandiayarajan couldn't walk
Indian parents who visit their children in the UK couldn't walk.
Enna nadakuthu??
Director 🎥 #AnilRavipudi is said to be interested in working with #Suriya on an ORIGINAL idea that’s a mass comedy commercial entertainer 💥🔥. There are chances of this combination happening in the future, maybe even after the #Venky movie !!
@ram_real1 👍
I never agree for source tweet. But for head state even for huge operation or project, duty time practically not possible.
If so, someone else do proxy.
அப்படி பாத்தா அது வேலையில்லை கொத்தடிமைத்தனம். அதையும் ரொமாண்டிசைஸ் பன்னிட்டு இருக்காங்க. அது சரி வெறிநாயா மாறியாச்சு எல்லாத்துக்கும் கடிச்சு தான ஆகனும்.
நிருபர்:தமிழருவி மணியன் என்பவர் தொடர்ந்து உங்களை திட்டிக்கொண்டே இருக்கிறாரே???
கலைஞர்;
2006 ல் நான் தான் அவரை திட்டக்குழு உறுப்பினராக நியமித்தேன்..
'திட்ட'க்குழு என்பதை தவறாக புரிந்துகொண்டார் போலிருக்கிறது
@m5_chats@itsdinesh90 How many times you want me to mention that?? Nobody on twitter would have spoken about this than we would have. We are not a political ID!
Govt machinery is under TVK they full hand to manage....
They well planned for the election so they could manage this as well!!
Personally DMK for admin issues, thinking like movies in real life!
I see myself when Rajini provoked fans.
Good luck!
@DrGanesh_Japan When I suspect DMK, it is about electricity issues and not thiruvallur. You can suspect RSS but I can't suspect DMK for electricity issues. Then you will engage in personal attacks. Right?