Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
என் உயிரினும் மேலான கழகக் கண்மணிகளுக்கும், அன்புத் தமிழக மக்களுக்கும்…
உங்களில் ஒருவனான
வைகோவின் அன்பு மடல்
அன்பின் உடன்பிறப்புகளே,
வாழ்க்கையில் சில பயணங்கள் வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை; தியாகங்களால் அளவிடப்பட���கின்றன. சில இயக்கங்கள் பதவிகளால் பெருமை பெறுவதில்லை; மக்களின் நம்பிக்கையால் பெருமை பெறுகின்றன. அந்த வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் ஒரு அரசியல் வரலாறு மட்டுமல்ல; அது ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கண்ணீர், வியர்வை, தியாகம் மற்றும் ��லட்சியத்தின் காவியமாகும்.
32 ஆண்டுகளாக நாம் ஒன்றாகப் பயணிக்கிறோம். தேர்தல் வெற்றிகள் எப்போதும் நம் பக்கம் வந்திருக்காமல் இருக்கலாம். அதிகார மாளிகைகளின் கதவுகள் நமக்காகத் திறக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் இதயங்களில் நாம் பெற்றிருக்கும் இடம் எந்த அதிகாரத்தையும் விட உயர்ந்தது. அதுவே நமது பெருமை; அதுவே நமது வெற்றி.
என் அன்புத் தொண்டர்களே,
நீங்கள் யாரும் ���ணத்திற்காக இந்த இயக்கத்தில் நிற்கவில்லை. பதவிக்காகவும் வரவில்லை. உங்கள் இளமையை, குடும்ப நேரத்தை, உழைப்பை, பொருளாதாரத்தை, சில நேரங்களில் உங்கள் கனவுகளைக்கூட இந்த இயக்கத்தின் இலட்சியத்திற்காக அர்ப்பணித்திருக்கிறீர்கள். பலர் சிறை சென்றீர்கள். பலர் அடக்குமுறைகளைச் சந்தித்தீர்கள். பலர் பெயரில்லா போராளிகளாகவே வாழ்ந்தீர்கள்.
உங்கள் தியாகங்களுக்கு உலகம் சாட்சி சொல்லாவிட்டாலும், இந்த மண் சாட்சி சொல்லும். இந்த தமிழ் மண் உங்கள் காலடிச் சுவடுகளை ஒருபோதும் மறக்காது.
��ரு தலைவனாக நான் பெருமையோடு சொல்கிறேன் — என்னுடைய வாழ்க்கையில் பலமுறை அதிகாரமும் பதவியும் என்னைத் தேடி வந்திருக்கின்றன. ஆனால், என் மக்களின் உரிமைகளை விற்று எந்தப் பதவியையும் நான் வாங்கவில்லை. என் கொள்கைகளை அடகு வைத்து எந்த அதிகாரத்தையும் நான் ஏற்கவில்லை. என் மக்களின் நம்பிக்கையை விட பெரிய பதவி எதுவும் இல்லை என்று நம்பியவன் நான்.
இந்த இயக்கம் எப்போதும் மக்களுக்காகவே நின்றது.
ஸ்டெர்லைட் நச்சுக்கு எதிராகவும், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், கெயில் குழாய் பதிப்புக்கு எதிராகவும், காவிரி உரிமைக்காகவும், நெய்வேலி நிலங்களுக்காகவும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் முதல் குரலாகவும், முதல் போராளியாகவும் களத்தில் நின்றது நமது இயக்கமே.
வரலாறு எழுதப்படும் போது, அதிகாரத்தில் இருந்தவர்கள் நினைவில் இருக்கலாம்; ஆனால் மக்களுக்காக போராடியவர்கள் என்றும் நிலைத்திருப்பார்கள்.
என் அன்புத் தமிழக மக்களே,
இன்று மீண்டும் ஒரு உரிமைப் போராட்டத்தின் வாசலில் நாம் நிற்கிறோம்.
தென்மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கிய செண்பகவல்லி அணையின் உரிமையை மீட்கும் அறப்போரில் நாளை நாம் களம் இறங்குகிறோம். இது ஒரு கட்சியின் போராட்டம் அல்ல. இது விவசாயியின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். இது நம் மண்ணின் உரிமைக்கான போராட்டம். இது வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம்.
வயலில் வியர்வை சிந்தும் விவசாயியின் கண்ணீரை துடைப்பதற்காக, நீரை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கையை காப்பதற்காக, நாம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
என் அன்புத் தொண்டர்களே,
நீங்கள் பல ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக உழைத்திருக்கிறீர்கள். இன்று அந்த மக்களே உங்களுடன் தோள் கொடுக்க வேண்டிய நாள் வந்துள்ளது.
தமிழக மக்களே,
உங்களுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்த இந்த போராளிகளின் கைகளைப் பிடியுங்கள். இந்த அறப்போரில் இணைந்திடுங்கள். மக்கள் இன்னும் உரிமைக்காக நிற்பவர்களை மதிக்கிறார்கள் என்பதை உலகம் க���ணட்டும்.
வாருங்கள்…
நாம் ஒன்றாக நடப்போம்.
வாருங்கள்…
நம் உரிமைகளை மீட்டெடுப்போம்.
வாருங்கள்…
நம் மண்ணையும், நீரையும், விவசாயத்தையும் காப்போம்.
என்றும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும், அறவழிப் போராட்டக் களத்திலும்,
உங்களில் ஒருவன்,
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
#vaiko #mdmk #tenkasi
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்
என் மீது நம்பிக்கை வைத்த LoP @RahulGandhi மற்றும் தமிழக CM @TVKVijayHQ க்கு மனமார்ந்த நன்றி
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்
ஒரு மண்ணும் தேவையில்லை இவனும் கோட் போட்டுகிட்டு கதை உடுறான்.
மாடல் செலெக்ட் செஞ்ச அஞ்சு நிமிசத்தில வாங்கிட்டு வந்திடலாம்.
இதுமாதிரி தான் Rolls-Royce க்கு கதை விடுவார்கள் அதுவும் அப்படி இல்லை! Only டப்பு, துட்டு, பணம், money 💸 தான் தீர்மானிக்கிறது.
எதே…ரோலக்ஸ் வாங்க book பண்ணனுமா!
நான் இருக்கும் நாட்டில் (Salhiya Complex-4 ref.) ஒரு ஷோரூம் இருக்கு. 1 hrல மாடல் செலக்ட் பண்ணி inv போட்டு pay பண்ணி நானே வாங்கி இருக்கேன். Tax free country னால நண்பர்கள் பலர் சொல்லி வாங்கிட்டும் வந்துருக்கேன்.
Unbelievable 🤨
கற்பூரம் ஊதுபத்தி தீபாராதனை தட்டு படையல்னு எல்லா மூடநம்பிக்கையும் கலைஞருக்கு பண்ணிட்டு
கடவுள் நம்பிக்கை இருக்க விஜய் ஏன் கையில கயிறு கட்டுரான், நெத்தில விபுதி வைக்குறான்னு கேட்டுட்டு இருக்கானுங்க உபிஸ்..
Remembering M. Karunanidhi on his birth anniversary, a visionary leader, prolific writer, and champion of social justice.
His commitment to equality, education, and public welfare continues to inspire generations across India.
ஆண்ட சாதி மட்டுமா காரணம்? அவர்களின் பொச்செரிப்புக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கிறது.
பார்ப்பனர் கூட டெல்டாவில் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். ஆனா...
திமுகவின் உண்மை தொண்டர்களை தவிர வேறு எவராலும் திமுக தலைமையை திமுகவை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன்னா செய்த ச��்பவங்கள் அப்படி.
உண்மையில் ஒட்டுமொத்த ��ீலச்சங்கி Core அரசியல் திமுக வெறுப்பல்ல. திமுகவில் எடப்பாடி போல விஜய் போல ஒரு ஆண்ட சாதி சத்திரிய அல்லது வேளாளத் தலைமை வாய்த்தால் அன்றோடு இவர்களின் திமுக வெறுப்பு கைவிடப்படும். அதிமுகவையோ தவெகவையோ பாஜகவையோ போல இன்னொரு கட்சியாகத்தான் கருதுவார்கள். அவர்களுடைய பொச்சரிப்புக்குக் காரணம் திமுக அல்ல. திமுகவின் தலைமை.
ஏனென்றால் தங்களை பலநூற்றாண்டுகளாக அடக்கி ஆண்டு வந்தது பார்ப்பன - வேளாள உயர்சாதி ஆதிக்கம் தான்; எனவே அது தொடர்வது என்பது இயற்கையானது என்றும்., கலைஞர் ஆள்வது என்பதை நம் சாதிக்குக் கிடைக்காத வாய்ப்பு இன்னொரு எண்ணிக்கை பலம் கூட இல்லாத ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கிடைத்து விட்டதாகவும் பொறாமையோடு அணுகுகின்றனர். அதுதான் நீலச்சங்கி ஸ்கூல் ஆப் தாட் உடைய அடிநாதம்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. த.வெ.க முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்திருக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வரும் முதல் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிதிருப்பது மிகவும் பெருந்தன்மையான செயல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘Kalaignar’ M. Karunanidhi spent his life fighting for the dignity of the Tamil people, for social justice, and for the rights of the marginalised.
Not just a Chief Minister - he was a writer, a poet, a thinker. He believed in a Constitution that treats every Indian as equal.
My humble tributes on his birth anniversary.
VijayInTrichy Meeting | புதிய மாற்றம்
திருச்சியில் முதலமைச்���ர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒரு வாழை குலை கூட அறுத்து எடுத்து செல்லப்படவில்லை
சில கட்சிகளின் மாநாட்டு பொதுக்கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்து செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அவ்வாறான செயலில் ஈடுபடவில்லை
VijayInTrichy | ChiefMinisterVijay | PeopleMeet
#VijayInTrichy #ChiefMinisterVijay #TrichyWelcomesVijay #PeopleMeet #TamilNews #NewsTamil24x7
அறிவாலயத்தில் அவ்வளவு security எதற்காக?
ஒரு கட்சிகாரன் கலைஞரை பார்க்க வேண்டும் என்று வந்தவரை தடுத்தாலும் அவர் வரும் வழியில் நின்றிருந்தால் போதும் கூப்பிட்டு என்னய்யா? என்று கேட்பார் (இது பிற்கால நடைமுறை ஆனா 80 களில் சர்வசாதாரணமாக கலைஞரை பார்க்க முடியும்)
ஆனா இப்போதைய தலைவரை?
கூட்டணி கூடாது வேண்டுமானால் இருக்கிற கொஞ்ச நஞ்ச பேரை கூட்டிட்டு வந்து இணைப்பு வேண்டுமானால் செய்யட்டும் என்று அன்றே எழுதின���ன்.
நாம சொல்லி எவன் கேட்பான்?
இப்பவும் ��ொல்றேன் இவன் அவன் அப்பனை விட கொடும் விஷம் ☠️
கழக தொண்டனின் எதிர்பார்ப்பு
-தேர்தல் முன்பே இவர்களை கூட்டணியில் சேர்த்த கொள்ள கூடாது என்பது தான்.,
ஆனால் போவேனா என் கடைசி வரை அடம் பிடித்து நம் கூட்டணியில் ஒட்டி கொண்டவர்களின் ஆணவ பேச்சு இது.
சென்று வரவே வராதீர்கள்.
🙏