@YasarArafhat இந்தியாவே வெள்ளக்காரன எதிர்த்து போராடும்போது சில இந்தியர்கள் வெள்ளக்காரனோடு சேர்ந்துட்டு கூலிக்கு மாரடிச்சானுகல்ல? அதே மாதிரி தான் இருக்கு இவனுகல பாக்கும்போது…
@Senthilvel79 நீ கடந்த காலத்துல இதுக்கேல்லாம் வீரியமா களத்துக்கு வந்தியா? நீ மட்டும் ஆள் பாத்து நேரம் பாத்து கத்துவ… அடுத்தவன் மட்டும் எல்லா நேரமும் களத்துல வந்து கத்தனும்?
ஒருவேளை மீண்டும் அதே கட்சியே ஆட்சிக்கு வந்திருந்தால் :
மருமகனார் மொத்த ஊடகத்தையும் கைக்குள்ள போட்டிருப்பாரு,
சென்னை வசம், Crying பாபு கைவசம் வந்திருக்கும் ,
பாட்டிலுக்கு 10 ரூபாய் தொடரும்,
கல்குவாரிகள் சட்டவிரோதமா போயிகிட்டே இருந்திருக்கும் ,
அறநிலையத்துறையில் லஞ்சம், கமிஷன் போயிருக்கும் ,
முஸ்லிம் லீக் , விசிகவ வழக்கம்போல அதிகாரம் தராம அடிமையாக வச்சிருக்கும் ,
ரவுடிசம், போதை , கஞ்சா , கொலை , கொள்ளை முன்னவிட அதிகமாகிருக்கும்,
8000 ரூபாய் கூப்பன வச்சு , பல தில்லுமுல்லு நடந்திருக்கும்,
YouTube வாடகை வாயன்கள் அட்டூழியம் பெருகியிருக்கும்,
ஈமு கோழி பொண்ணு மேயர் ஆகிருக்கும்,
முக்தார் வழக்கம் போல பெண்களை தப்பா பேசி YouTube-ல சிரிச்சு கிண்டல் பண்ணிட்டு இருந்திருப்பான்,
கப்பல் Son இணையதளத்துல ஆதிக்கம் செலுத்தியிருப்பான்,
GenZ DMK Drama இல்லாம போயிருக்கும் ,
INSTAGRAM மேல பழி வந்திருக்காது,
சவுக்கு சங்கர ஒருவழி பண்ணியிருப்பாங்க,
விஜய்க்கு சட்டரீதியிலான நெருக்கடி அதிகப்படுத்தியிருப்பாங்க,
ஆதவ் அர்ஜினாவ Target பன்னிருப்பாங்க,