சில்லறை இருந்தால் சூடம் ஏற்றுவோம், ஆயிரங்கள் இருந்தால் அன்னதானம் செய்வோம், சில லட்சம் இருந்தால் கோவில் கட்டுவோம்... 🙏
கோடிகள் கொடுத்தாலும் தாய்மதத்தை விட்டு மாறும் ஈனப்பிறவிகள் அல்ல...
"மேல கை வைக்காதிங்க" ப்பா வேலுமணி அனுப்பி உள்ளார் உங்கள வெளியே போங்க!... கேள்வி கேட்ட பெண்மணிக்கு பதில் @mkstalin கேள்வி கேட்டா மேல கைவைப்பாங்களாமே? இது தான் திமுகவின் ஜமுகநீதி சனநாயகமா?
#மேல_கைவைக்காதிங்கப்பா
போர்வீரனுக்கு சோர்வும் ஓய்வும் வந்தால் நாடு என்னவாகும்!
தர்மத்தை காக்க எந்த நிலையையும் கையில் எடுக்கலாம் என்பதை மக்களுக்கு கூறவே பகவான் கிருஷ்ன பரமாத்மா பாரதப்போரினை நிகழ்த்தினார்!
#NeverGiveUp_Maridhas
தேசநலன் மிக்கவர்கள் மாரிதாஸ் அவர்களுக்காக தேசம் முழுவதும் ஒலிக்க செய்வோம்
குருவும் சனியும் நேர்கோட்டில் இனைவு! விளைவு போலிகள் இனி உலகத்தில் தங்கள் பிழைப்பை நடத்த முடியாது . ஆன்மீகம் அரசியல் மற்றும் வணிகத்தில்! @mkstalin என்ன சார் அதான் கட்சியை காப்பாற்ற வாரிசை வேகமாக களத்தில் இறக்கிட்டிங்க போல. கவலை வேண்டாம் உங்கள் நண்பர்களுக்கும் அதே பலன் தான் 🙏👏🏽🤘
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
திமுகவில் இருக்கும் இந்து ஒருத்தன் இதற்கு அவரிடம் விளக்கம் கேள். பின் இந்துக்களிடம் வந்து ஓட்டு கேள்.
போலி மதச்சார்பின்மை இந்துகளை முட்டாள் ஆக்கும் அரசியல்.
நான் என் தந்தையிடம் கேட்டேன் காமராஜர் ஆட்சி எப்படி இருந்தது அவர் எப்படி இருந்தார்.
அவர் பதில்:
மோடியும் மோடியும் ஆட்சி போல என்று கூறினார் @narendramodi
என் அப்பா சத்யராஜ் என் உயிர் தோழன், என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார் - திவ்யா சத்யராஜ்
* ஆனால் என் சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன் - திவ்யா சத்யராஜ்
#DivyaSathyaraj | #Sathyaraj
ஜெருசலேம் செல்ல 37000 ரூபாய் கொடுக்கும் முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு நன்றி.பல ஏழை குடும்பங்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் பழனி செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.தைப்பூசத்திற்கு அவர்கள் இலவசமாக அரசு பேருந்தில் பழனி திருச்செந்தூர் செல்ல அரசு ஆணை பிறப்பித்தால் நன்றாக இருக்கும்
@Pandidurai274@Maridhasarmy ஊட்டச்சத்து நிபுணருக்கு ஊட்டச்சத்துக்கு காசு இல்லாததால் நில அபகரிப்பு வழிப்பறி கொள்ளையர் கூட்டத்தில் சீட் வழங்கபட்டுள்ளது. புரட்சி தமிழன் என்று எவனாவது வாய்க்கு வந்ததை பேசினால் அவன் தாய்மொழி தமிழா தெலுங்கா என மக்களே கேளுங்கள்! ஏமிரா ரேப்புக்குரா! @Sibi_Sathyaraj
ஊட்டச்சத்து நிபுணருக்கு ஊட்டச்சத்துக்கு காசு இல்லாததால் நில அபகரிப்பு வழிப்பறி கொள்ளையர் கூட்டத்தில் சீட் வழங்கபட்டுள்ளது. புரட்சி தமிழன் என்று எவனாவது வாய்க்கு வந்ததை பேசினால் அவன் தாய்மொழி தமிழா தெலுங்கா என மக்களே கேளுங்கள்! ஏமிரா ரேப்புக்குரா! @Sibi_Sathyaraj