பாரத தாயின் தவம் புதல்வன் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மதுரை மீனாட்சி ஆசிர்வாதம் என்றும் உங்களுடன்.
மீனாட்சியின் கும்பாபிஷேகமும் மோடியின் பிறந்தநாளும் ஒரேநாளில் சிறப்பு வாய்ந்த தருணம்
@BJP4TamilNadu@narendramodi
@HRajaBJP கலைஞர் பேருந்து நிலையம் என்ற பெயர் வைத்து இவர்கள் இமயம் வரை ஆட்சி செய்த சேரமன்னன், காடாரம் கொண்ட சோழ மன்னன், பாண்டியன் பல்லவன் வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் பெயரில் இருந்த பேருந்து கழகத்தின் பெயர் மாற்றி தமிழர் பெருமை அழிப்பது.
இன்னும் பல.
@HRajaBJP திராவிட கும்பல்களுக்கு தமிழர்களின் பெருமை அழிப்பது, அவமானப்படுத்துவது தான் முதல் வேலை. தமிழர் பெருமை அழித்த பின் கலைஞர் பேருந்து நிலையம், அண்ணா நூலகம், பெரியார் பேருந்து நிலையம் எனப் பெயர் வைத்து இவர்கள் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் செய்தது போல் மாயத் தோற்றம் செய்வது.
@VinodhiniUnoffl தமிழக மீனவர்கள் 2014க்கு முன் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.
மோடி பிரதமர் ஆனபின் மீனவர்கள் கொல்லப்படவில்லை. LTTE
பிரபாகரனை கொன்றது திமுக காங்கிரஸ் கூட்டணி.
இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டி தந்தவர் மோடி
செய்திகளை அலசவும்
தங்கள் மனசாட்சி கேட்கவும் @BJP4TamilNadu
@VinodhiniUnoffl சினிமாவில் இருக்கும் பலர் காசு ஓனறே குறிக்கோளாக உள்ளனர். திமுகாவில் காசு வாங்கி கொண்டு பிஜேபிக்கு எதிராக கருத்து கூறுகின்றனர்.
இதில் அமீர், வெற்றி மாறன் பா ரஞ்சித் போன்றவர்கள் மதம் சாதி அடிப்படையில் பிஜேபியை எதிர்க்கின்றனர்.
மோடி எங்கள் பிரதமர்.
@OmSaranadeven Don't reply to him Brother. அவன் காசுக்கு ____ சாப்பிடும் நாய்.
Kishore , savukku and most of the social media political spokes persons are costly paid barking dogs.
அமைதியாக இருப்போம் அண்ணாமலை வழியில் ஆட்சி மாற்றம் உறுதி.
தவெக=திமுக2.0