Fìght for what you love😊 Learn from mistakes🤗 TNPSC Aspirant😎 Dont judge a book by its cover🙏 Even when everything seems to be lost😞,there is always hope😇
பெருந்தோற்று பேரிடரை விட கொடிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இக் கொடிய ரணங்களோடும் இத் தேர்வுக்கு தயாராகி, 3ஆண்டுகளுக்கான காலிப்பணியிடம் முழுமையாக நிரப்பப்படாதத���ல் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
@mkstalin @ptrmadurai
@News18TamilNadu
@news7tamil
#IncreaseGroup4Vacancy
குரூப்4 தேர்வில் ஆண்டுக்கு சுமார் 10ஆயிரம் பணியிடங்���ள் வரை நிரப்பி வந்த TNPSC,
தற்போது மூன்று ஆண்டுகள் (2020,21,22)கழித்தும் 10,117 பணியிடங்களை மட்டுமே நிரப்புவது பெரும் வேதனைக்குரியது.
காலிப்பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்.
@CMOTamilnadu
@sunnewstamil
#IncreaseGroup4Vacancy
இல்லம் தேடிக் கல்வி திட்டம் தந்த முதல்வரே,..🙏
குரூப்4 தேர்வர்கள் எங்கள்
இல்லங்களில் கவலை தான்!..😥
3 ஆண்டுகளில் ஒரு தேர்வுதான்!
நன்றாக தேர்வெழுதியும் நாங்கள் இன்னலில் உள்ளோம்.
காலிப்பணியிடங்களை மேலும் உயர்த்துங்கள்.
@mkstalin@ptrmadurai@TamilTheHindu#IncreaseGroup4Vacancy