#IruthiPakkam சும்மா சொல்ல கூடாது.. superb crime திரில்லர் 🔪.. நா கூட சரி normal Crime thriller nu tha நெனச்சேன்.but ivlo அழகாக ஒரு பொண்ண வச்சு expect ye panna முடியாத அளவுக்கு சூப்பர்.story சொல்ல விரும்பல.. சொல்லிட்டா அந்த Cureyacity poidum .Must watch 💯
விக்னங்களை தீர்க்கும் விக்னேஷ்வரர் அவதரித்த இத்திருநாளில் நாட்டு மக்கள் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட வேண்டி ஆனைமுகத்தானை வணங்குகிறேன்..!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!
#விநாயகர்சதுர்த்தி
பல்வேறுபட்ட கதைகளை தேர்வுசெய்து தனது நடிப்பினாலும், தன் சேவையினாலும், தமிழ் மக்களை தன்வசபடுத்தி இழுக்கும் காந்தாமாய் விளங்கும் அண்ணன் @Karthi_Offl அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.இமயம் வரை உம் புகழ் ஓங்குங்க❤️💐...
#HappyBirthdayKarthi#Karthi
இறை நிறுத்தி, மெய் வருத்தி, நோன்பு நோற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை ஆண்டவன் அருள் புரியட்டும். உலகப் பெருமக்கள்(இஸ்லாமியர்) அனைவருக்கும். அவர்தம் குடும்பத்தாருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள்.!!!
#EidMubarak#eidmubarakwishes
இன்று உலக செவிலியர் தினம்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழலில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரை காப்பாற்ற போராடும் அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துகள்.
#InternationalNursesDay