For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற @BJP4Tamilnadu தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்க��ில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசி�� முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் @BJP4Tamilnadu பின்வாங்கப் போவதில்லை.
1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்.
திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சிக���கு எதிராகப் போராடுவது போல நடிக்க வேண்டும் என்று நாகை மாவட்டத் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் என்று அறிகிறேன். மேலும் அந்தக் கூட்டத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றுள்ளார்.
இன்றைய தினம் சட்டசபையில், காவிரிப் பிரச்சினைக்காக தீர்மானம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக, த���்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், போராட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு போராடுவதைப் போல நடித்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு. காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்தி வ���ும் திமுக, தற்போது மக்களை ஏமாற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்ப்பது போல ஒரு மாயைய���க் காட்ட வேண்டும் என்று, போராட்டம் நடத்துவது போல நடிக்கவிருக்கிறது.
இவர்களின் உண்மையான நோக்கம், மக்களுக்கான உண்மையான தீர்வு அல்ல; மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் உயிர் @annamalai_k அண்ணன் அழைப்பை ஏற்று
ராமநாதபுரம் பயணம்..
இடம் : திருடன் பிறந்த ஊர்,
நல்ல ரயில் திருட்டு ரயில் என்று பெயர் வர காரணமான இடம்..
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த பெருமை மிகு மாமனிதன் விதையாக பிறந்த மண்,பாவபட்ட ஊரை பார்க்க வேண்டும் என்றே இறங்கினேன்.
மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் ஆணை படி மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தூய்மை பாரதம் என்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகரில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட போது..
@JeevaRBJP@rajasimha123@annamalai_k@KesavaVinayakan@Prasanth26_BJP
மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் ஆணை படி மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தூய்மை பாரதம் என்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகரில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட போது..
@JeevaRBJP@rajasimha123@annamalai_k@KesavaVinayakan@Prasanth26_BJP
தூய்மையே சேவை - #SwacchtaHiSeva முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கோவை அக்ரஹார சாமக்குளத்தில், 93 வய��ான விவசாயி, மாராத்தாள் பாட்டி அவர்களுடன், தூய்மைப் பணியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.
நீர்நிலைகளை சீரமைப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மாராத்தாள் பாட்டி அவர்களின் ஈடுபாடு, இளைய தலைமுறையினருக்கு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நகரில் வீரராகவர் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில தலைவர் அருமை அண்ணன் திரு ஜே லோகநாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆவடி கிழக்கு மண்டல், திரு வி.ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டில் . மாவட்ட துணைத் தலைவர் திரு முல்லை ஞானவேல் அவர்களின் முன்னிலையில். சிறப்பு அழைப்பாளராக திரு Ashwin Rajasimha Mahendra அவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கி ஊக்குவித்தோம்.