எனக்கு மிகவும் பிடித்த பதவி ஒன்று இருக்கிறது!அது என்ன தெரியுமா..?முதல்முறையாக பொதுவெளியில் பகிர்ந்துகொண்ட @DrTamilisai4BJP
நான் மிகுந்த மன நிம்மதியோட இருக்க காரணம் என்னோட பெற்றோர் தான்!தயவு செய்து உங்களை வளர்த்த பெற்றோரை ஒதுக்கி தள்ளிவிடாதீர்கள். தமிழிசை உருக்கமான கோரிக்கை..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவருமான, பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவையாற்றி வரும் மரியாதைக்குரிய திரு. பாரிவேந்தர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது கல்விப் பணி, சமூகப் பணி மேலும் சிறக்கவும், நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் சேவையாற்றவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@paarivendharTR
"Modi ji Government"
Schemes That Touch Every Life!
One Day. One Scheme. One Change.
"PM-KISAN Scheme (Pradhan Mantri Kisan Samman Nidhi)" Scheme... #PMKISAN
"மோடி ஜி அரசு"
வாழ்க்கையை மேம்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள்!
ஒரு நாள் • ஒரு திட்டம் • ஒரு மாற்றம்
"விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டம்".
"பயிர் வளர்க்கும் விவசாயிகளுக்கு உயிர் வளர்க்கும் திட்டம்"
திரைத்துறையில் பொறுக்கிகளை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தன் திரைப்படங்கள் மூலம் தேசபக்தியை இளைஞர்களிடையே உருவாக்கிய அன்னமிட்ட தலைவன் நின் புகழ் ஓங்குகவே
பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி. மீனாம்பிகை அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டபோது.
அன்னை வரலட்சுமி தேவியின் அருளால் அனைவரது இல்லங்களிலும் வளமும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்திட பிரார்த்தித்தேன்.
#வரலட்சுமிநோன்பு
Hearty welcome to our Hon’ble Union Home Minister Shri @AmitShah Ji to the Southern Zonal Conference.
I fondly remember the opportunity I had as Lt. Governor to attend the Southern Zonal Conference and witness your inclusive discussions and firm commitment in resolving issues in the larger interest of the Southern States.
Following the visionary leadership of our Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, and under your able guidance, I am confident that the Southern States will advance towards greater prosperity, development and progress, further strengthening cooperative federalism and contributing to the journey of a Viksit Bharat.
Warm welcome, Amit Shah Ji! 🇮🇳
#AmitShah #SouthernZonalCouncilMeeting
(File Photo)
இதே நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள் ஆளுநராக இருந்தாலும் எங்கள் அக்காவாக எனது கிராமத்தில் உடல்நலம் மீண்டு வந்த எனது மகனை நேரில் சந்தித்து ஆசீர்வதித்த போது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான தீர்மானம் தேவையற்றதும், முன்கூட்டியதுமானது.
இதுவரை முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு சட்ட வடிவமைப்போ அல்லது சட்ட மசோதா வரைவோ முன்வைக்கப்படவில்லை. எனவே, அனுமானங்களின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவது தேவையற்றது.
நமது மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi ji அவர்கள், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று பலமுறை உறுதியளித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதோடு, பெண்களின் அதிக பங்கேற்பையும் உறுதி செய்வது குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு தொலைநோக்குப் பார்வையும், நியாயமான பிரதிநிதித்துவமும், எதிர்காலத்திற்கான தெளிவான சிந்தனையும் தேவைப்படும் இத்தருணத்தில், சட்டப்பேரவையில் முதிர்ச்சியுடனும், தேசியப் பொறுப்புணர்வுடனும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நமது பாஜக சட்டமன்ற உறுப்பினரை நான் பாராட்டுகிறேன்.
இன்னும் இறுதியான சட்ட வடிவம் பெறாத ஒரு விஷயத்தை வைத்து அச்சத்தை உருவாக்க வேண்டாம். அரசியலமைப்புச் சட்ட நடைமுறையை நம்புவோம். மாண்புமிகு பிரதமரின் உறுதிமொழிகளை நம்புவோம். அரசியல் கணக்கீடுகளுக்கு மேலாக தேசிய நலனை முன்னிறுத்துவோம்.
#தொகுதிமறுவரையறை #Delimitation #BJP #NarendraModi #NationalInterest #NariShakti
FCRA is about regulating foreign contributions, not controlling NGOs in India.
India has lakhs of NGOs working in education, healthcare, social welfare and humanitarian service. The law applies specifically to organisations receiving foreign funds, ensuring transparency, accountability and that such funds are not misused or diverted against India’s national interest.
Yet, the entire debate is being projected as if the Government is trying to control all NGOs. That is simply not the reality.
Regulate foreign funding. Protect genuine social service. Safeguard India’s sovereignty.
#FCRA #Transparency #Accountability #NationalInterest
FCRA என்பது இந்தியாவில் உள்ள NGO-க்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அல்ல; வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம்.
இந்தியாவில் கல்வி, சுகாதாரம், சமூகநலம், மனிதநேய சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான NGO-க்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டு நிதியைப் பெறும் அமைப்புகளுக்கு மட்டுமே FCRA விதிகள் பொருந்துகின்றன. அந்த நிதி வெளிப்படையாகவும், பொறுப்புடனும், தவறாகப் பயன்படுத்தப்படாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
ஆனால், அனைத்து NGO-க்களையும் அரசு கட்டுப்படுத்தப் போகிறது என்பது போல போலவும் ஒரு மதம் சார்ந்த NGO க்களுக்குத் தான் இந்த கட்டுப்பாடு என்பதைப் போலவும் இந்த விவகாரம் சித்தரிக்கப்படுவது உண்மைக்கு மாறானது.
வெளிநாட்டு நிதியை ஒழுங்குபடுத்துவோம்; உண்மையான சமூக சேவையைப் பாதுகாப்போம்; நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்போம். பெறப்படும் நிதி மறைமுகமாக நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்போம்...
#FCRA #வெளிப்படைத்தன்மை #பொறுப்புணர்வு #தேசியநலன்
Proudly joining the inspiring call of our Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, I proudly hoisted the Tiranga at my home.
The Tiranga is not merely a flag—it is the embodiment of our freedom, unity, sacrifice, sovereignty and the pride of our great nation.
Let the Tricolour fly proudly from every home and inspire every Indian with love and pride for Bharat Mata. 🇮🇳
Har Ghar Tiranga!
Har Dil Tiranga!
Vande Mataram! 🇮🇳
#HarGharTiranga #Tiranga #VandeMataram #ProudIndian @bjpindia@blsanthosh@BJP4TamilNadu
எம்பெருமான் அருளாலும் எங்கள் பாசத்துக்குரிய அக்கா முன்னாள் ஆளுநர் டாக்டர், Tamilisai Soundararajan அவர்களின் நல்லாசியுடனும் தாமரை சொந்தங்கள் நட்புக்களின் ஆசிகளுடன் எனது மகன் தாரகேஷின் 17ஆம் பிறந்தநாள் இன்று
ஒரு அன்பான, அறிவார்ந்த சந்திப்பு…
இணையத்தில் இணைந்திருந்த அரசியல் சாராத.. உறவுகளை, இதயத்தில் இணைத்த இனிய தருணம்.
Instagram வழியாக என்னுடன் பயணித்த அன்பு உள்ளங்களைநேரில் சந்தித்தது மகிழ்ச்சியையும் புதிய உற்சாகத்தையும் அளித்தது. உங்கள் அன்பும், நம்பிக்கையும், ஆதரவும் எனது பொறுப்பை மேலும் உயர்த்துகிறது.. பலர் பதிவிட்டு இருந்தாலும் சிலரையே அழைக்க முடிந்தது.. மற்றவர்களையும் சந்திக்க காத்திருக்கிறோம்..
இந்தப் பயணம் தொடரும்… மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக.
#InstagramMeet #InstaFamily #TogetherWeGrow #TamilNadu @BJP4India@PTI_News@ANI@PIB_India@pibchennai
"Behind the Mask: Who Heals the Healers"
மருத்துவர்கள் நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களை போல் பார்த்துக் கொள்ள வேண்டும், நோயாளிகளும் மருத்துவர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் அன்பு செலுத்த வேண்டும்.
தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த மருத்துவ தின வாழ்த்துகள்... மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவர் களை இறைநிலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.. கரோனா போன்ற பேரிடர் காலங்களில். .. பல மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.. அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் நாளாக இந்த மருத்துவர் தினம் இருக்கட்டும்... உயிர் காக்கும் மருத்துவர்கள் அனைவரும் தாங்களும் மகிழ்ந்து தம்மிடம் வருபவர்களையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்!..
#doctorsday2026
Warm Birthday Greetings to Hon’ble Minister of Labour and Employment; Youth Affairs and Sports, Shri.@mansukhmandviya Ji.Praying for his long life and good health to Serve the Nation.
@LabourMinistry@YASMinistry
(File Photo)