Validate பண்ண ஆளிருக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல எந்த சார்பு நிலைன்னாலும் extreme ஆயிடும். Social instinct distort ஆயிடும்.
ஏன்னா அது ஒரு mind numbing feed back loop. என்ன ஆனாலும் perspective விட்டுகுடுக்காம, நம்ம core values லேந்து பிசகாம இருக்குறது fine balancing act. There's a very fine line that separates sycophancy from conviction and passion.
வந்து சூப்பர் ன்னு யாராவது சொல்றப்ப ஒரு dopamine rush இருக்கும். Feel good chemical gets released. அதுக்கு பழகிட்டா வெளில வர்றது கஷ்டம்.
ஜாக்கி ஃஷெராப் அறிமுகமான ஹீரோ (1983) படத்தில் மீனாட்சி சேஷாத்திரி நாயகி. சுபாஷ் கை இயக்கிய அந்த படம் பெரிய ஹிட். பாடல்கள் அதைவிட பெரிய ஹிட்.
தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் குறிப்பிட்ட இடங்களில் வெளியாகி வரவேற்பு பெற்றது.
அப்போது இருந்த எல்லா கேசட் ரெக்கார்டிங் கடைகளிலும் ஹீரோ படத்தின் எல் பி ரெகார்ட் அட்டை பின் செய்து வைத்திருப்பார்கள். (அதிகம் ஹிட்டான பாடல்களை அப்படி ஒரு டிஸ்ப்ளேவாக வைத்திருப்பார்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக செலக்ட் செய்து கொள்ள).
அதன் மூலம் அப்போது யாரெல்லாம் கேசட் ரெக்கார்டிங் செய்வார்களோ அவர்களுக்கெல்லாம்
தேவலோக சிற்பி ஒருவர் வெண்ணையில் செதுக்கிய அழகிய முகம் கொண்ட
மீனாட்சி சேஷாத்ரியின் முகம் பரீட்சியமாக இருந்தது.
தென்னகத்து தேவதை ஹேமமாலினி, அந்த சமயத்தில் தன்னுடைய கேரியரின் உச்சத்திலிருந்து இறங்கி இருந்தார்.
ஹிம்மத் வாலா திரைப்படத்தின் மூலம் ஸ்ரீதேவி ஏராளமான வட மாநில ரசிகர்களைப் பெற்றார். ஜெயப்பிரதாவும் ஏற்கனவே நிறைய ரசிகர்களை அங்கே பெற்றிருந்தார். ஹீரோ படத்தின் மூலம் மீனாட்சி சேஷாத்ரியும் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
அப்போது பாலிவுட் ஹிந்தி இதழ்களில் எல்லாம் South Sizzlers என்று இவர்கள் மூவரை பற்றிய பேச்சாகத்தான் இருக்கும்.
ஸ்ரீதேவி ஜெயப்பிரதா மீனாட்சி சேஷாத்திரி - ரம்பா மேனகா ஊர்வசி..
என்கிற ரேஞ்சில் ஏராளமான கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன.
ஸ்ரீதேவி, அனில் கபூர் உடன் நடித்த மிஸ்டர் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றதும், அதை ரீமேக் படங்களை தொடர்ந்து தமிழில் எடுத்து வந்த தயாரிப்பாளர் பாலாஜி, உரிமம் பெற்று தமிழில் பாக்கியராஜ் வைத்து தயாரிக்க தொடங்கினார்.
என் ரத்தத்தின் ரத்தமே என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் மீனாட்சி சேஷாத்ரி நடிப்பதாக செய்தி வந்ததும், கல்லூரி மாணவர்கள் இடத்தே ஒரு பரபரப்பு. ஆனால் படம் தயாரிப்பாளர் இயக்குனர் இருவரின் பிரச்சனையால் மிகவும் தாமதமாக வெளிவந்தது. படமும் தமிழ் நாட்டு மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் மீனாட்சி சேஷாத்திரி, மும்பையுடனே நின்று கொண்டார்.
அதன் பின்னர் 1994 இல் பாலச்சந்தர் ரஹ்மான் இசையில் டூயட் படத்தை இயக்கிய போது மீனாட்சி சேஷாத்ரி நாயகியாக அழைத்து வந்தார். அந்த சமயத்தில் 30 வயது கடந்து விட்டாலே அல்லது சில ஆண்டுகள் திரையில் பார்த்து விட்டாலே ஒரு நாயகியை ஒதுக்கி வைத்து விடும் வழக்கம் இருந்தது.
அதுபோக பாலச்சந்தர் அவருக்கு ஒரு மெச்சூர்டான கேரக்டர் கொடுத்திருந்தார். பாடல்கள் வெற்றி பெற்ற அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை.
அதோடு மீனாட்சி சேஷாத்திரிக்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்த பந்தம் முடிவடைந்தது.
En friend ku divorce achu sogama irukan nu en pondati ah pesa solli anupinen.
Ipo Avan en pondati kuda thoonguran Nan Inga kai adichitu iruken. Ena kodumai ithu...
ஆட்சில இருந்துமே influencer Mafia களை ஒண்ணும் பண்ணமுடியாம இப்படி வந்து விடிஞ்சிருக்கு.
மாத்தி மாத்தி ஜெயலலிதா இருந்ததால தப்பிச்சிருக்கோம்.
இல்லன்னா ராமராஜன்,சரவணன்,சரத்குமார்,மண்வாசனை பாண்டியன்லாம் முதல்வராகியிருப்பாங்க.
பாரதிராஜா என்ற அசல் கலைஞன் தன் நெடுநாள் அவதியை முடித்துக்கொண்டு நிம்மதியை அடைந்திருக்கிறார். தாழ்வுமனப்பான்மை கொண்ட எளிய கிராமத்து/சிறுநகரத்து உதவி இயக்குநர்களை பாரதிராஜா அளவுக்கு தன் சீரிய கலையால் மோட்டிவேட் செய்து புரட்சியே உண்டாக்கிய தமிழ் இயக்குநர் என்று வேறு யாருமே இல்லை 🙏
That’s because no one has the guts to stray away from Dravidian orthodoxy in a number of things reflexively even if they made no sense.
@TVKVijayHQ has a great political capital right now to think differently from DMK/ADMK on a number of things rather than tinkering on the edges and make the case to the public.
Does he have the gumption 🤷♂️
The harsh truth about TN voter’s mindset is, tomorrow Gopi or Sudhakar from Parithaabangal can become an MLA or even a cabinet minister…
But someone like Ananthan Ayyaswamy cannot!
Yes… I will Cope…
தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தினகரன் கொடுத்த கடிதத்தில் உள்ள காமராஜ் அவர்களின் கையெழுத்துக்கும், வேட்புமனுத்தாக்கலின்போது மன்னார்குடி காமராஜ் அளித்த அபிடவிட்டில் உள்ள கையெழுத்துக்குமான வித்தியாசத்தை கவனியுங்கள். இரண்டில் எது போலியானது? அபிடவிட்டில் உள்ள கையெழுத்துதான் ஒரிஜினல்.
பையன் செத்தாலும் பராவாலைன்னு அவன் ஆசை பட்டுட்டான் ன்னு கடன்வாங்கியாவது KTM பைக் வாங்கி கொடுக்கும் பொற்றோர்கள் மாதிரி, மகன்/ மகள் ஆசைபட்டுட்டா ன்னு தற்குறிக்கு ஓட்டு குத்தப்போகும் சோம்பி பொற்றோர்கள் கூட்டத்தை இந்த தேர்தலில் பார்க்கப்போகிறோம்.
Scientists have built a device that pulls power directly from Earth’s rotation.
Scientists at Princeton University, in collaboration with NASA's Jet Propulsion Laboratory, have developed a hollow cylindrical device that generates a small but consistent voltage solely from Earth's rotational motion through its own magnetic field—no batteries, mechanical movement, or solar input required.
The setup exploits the interaction between Earth's spin and its geomagnetic field. As the planet rotates, any object on its surface moves through this field, which in theory induces a voltage in conductors. However, in most materials, free electrons quickly redistribute, canceling the effect almost immediately.
To overcome this, the team used manganese-zinc ferrite, a ceramic material that strongly channels magnetic fields while offering very low electrical conductivity. Shaped into a hollow cylinder, this design prevents perfect cancellation, allowing a persistent voltage to build up.
When precisely oriented—with the cylinder's axis tilted at 57 degrees and aligned north-south—it produced tens of microvolts. Rotating the device flipped the polarity of the current, while a solid cylinder of the same material yielded zero voltage, confirming the hollow topology's role.
Though the output is minuscule—far too weak for practical electronics—the experiment marks the first empirical proof of passively harvesting energy directly from planetary rotation.
If validated further and eventually amplified, this approach could enable ultra-low-power, maintenance-free devices like remote environmental sensors, operating indefinitely without batteries or recharging.
["Experimental demonstration of electric power generation from Earth's rotation through its own magnetic field." Physical Review Research, 2025]