The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
....
விஜய் தொடர்ந்து பொய் பேச காரணம் - தான் பேசும் பொய் மக்களிடம் சென்று சேர்வது போல் எதிர் தரப்பின் பதில் சென்று சேராது என்ற நம்பிக்கையில் தான். அது நிதர்சனமும் கூட.
"இதோ கிளம்பிவிட்டார் விஜய்", "New look இல் விஜய்", "Vijay Speech Goosebumps moments" என்று marketing செய்யும் விலைபோன Sofa Media க்கள் விஜய் பேசும் பொய்களை ஒருபோதும் Fact Check செய்யாது.
விஜய் சேர்த்து வைத்திருக்கும் ரசிகவேறி முட்டாள் கூட்டத்தை தவிர மீதம் உள்ள மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் விஜய்யை தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கை உடையாமல் இருக்க வெவ்வேறு பொய்களை தவெக தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் Gap விட்டாலும் மக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தான் ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு குற்றச்சாட்டை திமுக மீது வைப்பார்கள். அடுத்த வாரம் அந்த செய்தி காணாமல் போய் அடுத்த குற்றச்சாட்டு தலைதூக்கும். ஒரு பொய்க்கு பதில் சொல்லி அது மக்களிடம் சென்று சேர்வதற்குள் அடுத்த பொய் கட்டவிழ்த்து விடப்படும். "விஜய் அரசு அதிரடி" என விஜய் செய்யாத ஒன்று சாதனையாக பரப்பப்படும். அது Fact Check செய்யப்பட்டு மக்களிடம் சேர்வதற்குள் அடுத்த "அதிரடி" பரவும்.
தவெக-வின் இந்த பொய் பிரச்சாரங்களை எதிர்கொள்ள எதிர் கட்சிக்கும் பொது சமூகத்துக்கும் இருப்பது இரண்டே வழி தான்.
1. விஜய் சொல்வது பொய் என்று ஒவ்வொருவரும் பேசுவது.
2. அதை மீண்டும் மீண்டும் பேசுவது.
எத்தனை பொய்களுக்கு அவர்கள் jump அடித்தாலும் "எங்க ஓடுற வா" என்று இழுத்து பிடிக்க பிடிக்க தான் விஜய் எனும் பிம்பம் அம்பலப்படும்.
பொய் சுவாரசியமானது. ஆனால் "நான் முட்டாள் ஆக்கப்பட்டிருக்கிறேன்" என்ற உணர்வு கொடூரமானது. அந்த realization point க்கு வாக்களித்த சாதாரண குடிமகன் ஒருவன் வந்துவிட்டால், then there's no going back. அது வரை உண்மைகளை சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்போம்.
The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
@singersrinivas@tmkrishna Press is not elected by public and doesn’t work on public money. Nice job trying to defend a psychopath avoiding questions from press
Taking questions from the press is not about ' directly addressing people.' It is about being answerable and having the courage and honesty to take on difficult and critical questions. That is how a democracy works!
Sendhil has a valid point here… why offer government job only for people affected in the Karur stampede?
There were people who lost their lives in other meetings also…
May be an election gimmick? Coz there is a by election that’s gonna come…
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னா, அது உண்மையா மாறிடாது... ஆனா அதை நம்புற கூட்டம் மட்டும் அதிகமாகலாம். அதுதான் கோயபல்ஸ் தத்துவம்.
அந்த தற்குறி முட்டாள்களின் கண்களை மறைத்திருக்கும் மாயை விலகி, மனக்கண் திறக்கும் வரை இந்த கோயபல்ஸ் தத்துவம் தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்... 🤧🚶♂️
பரந்தாமன்: 'எந்தவொரு தலைவரும் தொண்டர்கள் பலியாவதை விருப்ப மாட்டார்கள்' என்றார் ஸ்டாலின். அந்தப் பெருந்தன்மை இல்லை இன்றைய முதல்வரிடமோ.
(ஜூ.வி இதழுக்கு அளித்த பேட்டி)
https://t.co/Xn67P4xzDy
#JuniorVikatan#Magazine#DMK#Parandhaman