உனக்காக இங்க பலரும் குரல் தந்து இருக்காங்க
@VSK_Talks
அண்ணமார்கள்
@saravofcl@DrHafeezDMKoffl@AlimAlbuhari
உனக்காக இந்த ஒரு வாரம் இரவு பகலா உனக்காக அனைத்து வேலைகளையும் செஞ்சு இருக்காங்க
தலைவர் கலைஞர் போல் தைரியமாக இரு
Welcome Back நண்பா 🖤❤
Godi Media: "நீங்கள் NEET தேர்வு எழுதியிருக்கிறீர்களா?"
மாணவி: "இல்லை."
Godi Media: "அப்படியென்றால் ஏன் இந்தப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? நீங்கள் NEET எழுதவில்லையே!"
மாணவி: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் அதையே அனுபவித்திருக்க வேண்டுமா?
ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அதை நேரடியாக அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக அக்கறை இருந்தாலே போதும்.
இன்னொரு விஷயம்...
நான் என் பெயரைச் சொல்லியிருந்தால், இந்நேரம் வரை சில தேசிய ஊடகங்கள் என்னை 'Anti-Indian' என்று முத்திரை குத்தியிருக்கும்.
செருப்படி பதில்கள்....... 🔥🔥🔥
#WATCH | ஒற்றை இளைஞரால் ஒன்றிய அரசு கலங்கி போயிருக்கிறது.. அபிஜித்துக்கு என்னவேணாலும் நடக்கலாம் - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஜேம்ஸ் வசந்தன் பேச்சு
#SunNews | #CJPProtest | #NEETProtest | #JamesVasanthan
”ஜனநாயகத்தை காக்க இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது; அங்கே ஜனநாயகனை காக்க ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது” - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் அமீர் பேச்சு
#Ameer | #Protest | #DelhiProtest | #ChennaiProtest | #Chennai
காஷ்மீர் இளைஞர்கள் மீது பயன்படுத்தப்பட்ட பெல்லெட் குண்டுகள், தில்லி மாணவர்கள் மீதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண்ணில் பாய்ந்த குண்டால் இந்த மாணவருக்கு பார்வை போய்விட்டது.
காஷ்மீர் அடக்குமுறை இஸ்ரேல் மாடல். தில்லி அடக்குமுறை காஷ்மீர் மாடல்!
”காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் ஒன்றிய அரசின் தோல்வி; நீட் மூலம் நமது மருத்துவ அறிவை பறிக்க பார்க்கிறார்கள்" - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
#Vetrimaaran | #Protest | #DelhiProtest | #ChennaiProtest | #Chennai
நாங்க பின் வாங்க மாட்டோம்! – CJP 🔥
நீட் தேர்வில் நடந்த முறைகேடு மட்டும் பிரச்சினை இல்லை.
நீட் என்ற முறையே மாணவர்களுக்கு அநீதி என நாங்கள் கருதுகிறோம். அதனால் நீட் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் எங்கள் நிலைப்பாடு மாறாது.
திமுக பல விஷயங்களை ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்கிறது. அந்த எச்சரிக்கையின் அர்த்தம், அதன் விளைவுகள் வெளிவரும் போதுதான் பலருக்கும் புரிகிறது.
நீட் விவகாரமும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
#WATCH | "நீட் தேர்வின் மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுக்கப் பார்க்கிறார்கள். மீண்டும் நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள்" -இயக்குநர் வெற்றிமாறன்
#SunNews | #NEET | #VetriMaaran