100 தடவ பார்த்துட்டேன்🔥
இன்னும் ஒரு 100 கூட பார்ப்பேன்... 😍
இந்த மாதிரி Gem எல்லாம் அறியவகை எப்பவாச்சும் தான் கிடைக்கும்.....🫰
Mel Gibson's 𝘼𝙥𝙤𝙘𝙖𝙡𝙮𝙥𝙩𝙤🔥
#Aattam 3.75/5 - A Highly Engaging Conversational Drama. Brilliant Writing. Perfect Casting. Zarin Shihab Performance Gud, 'Climaxla Bus Stand la Vinay Forrt ah Paathu Avlo Thana da Neengalam nu Oru Smile Pannuvanga...' SEMA👏👏👏HIGHLY RECOMMENDED. WORTH WATCH. Don't Miss.
Runtime : 2 Hrs 19 Mins
Language : Malayalam
Streaming Platform : Prime Video
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
தயவு செஞ்சி unga தகுதிக்கும் மீறி எவனுக்கும் பணம் கடன் வாங்கி குடுக்காதீங்க. முடிஞ்சா அஞ்சோ பத்தோ உதவி பண்ணுங்க. அதுக்கும் மேல லாம் அவங்க relationship போய்டுமென்னு கவலை பட்டு ஹெல்ப் பண்ணி மன உளைச்சல் க்கு ஆளாகதீங்க 🥺.
#Verified