Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ
I pray for your good health and continued success. May all your dreams come true ✨
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்..
உங்களால் நான், உங்களுக்காகவே நான்..”
என்ற தாரக ம���்திரத்தினைப் பின்பற்றி வாழ்ந்து காட்டி,
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த புரட்சித் தலைவி அம்மாவின் நினைவு நாள் இன்று.
இந்நாளில், அம்மாவின் தியாக வாழ்வையும் அயரா உழைப்பையும் மனதில் கொண்டு, அவர் காட்டிய நல்வழியில் மக்களையும் அதிமுகவையும் கட்டிக் கா��்திடும், மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான மாண்புமிகு அம்மா அரசு மீண்டும் 2026-இல் அமைந்திட இந்நாளில் உறுதியேற்போம்.
#என்றென்றும்_அம்மா
#EPSfor2026CM #MRV
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்க�� தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெ��்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, @AIADMKOfficial தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி!
#என்றென்றும்_அம்மா
இவர் உங்கள் கட்சிதானே ! ஒரு முக்கிய அணியின் செயலர்தானே !
நன்றாகத்தானே பேசியிருக்கிறார் ! இதை ப்ரமோட் செய்வது உங்க��் வேலை இல்லையா ?
ஒரு ரிட்வீட் செய்தால் குடி முழுகி விடுமா @AIADMKITWINGOFL ?
@Adhikravi@MythriOfficial@SureshChandraa@gvprakash Maamey Unmaiyana Athana Thala Fans oda Mottha feelings um purinji vachi ippadi oru
Sambavam panni vachirukka.
Ana intha alavu la yaarum nenachi pakkala
Motha Ajithkumar fans oda kanavu neee😘
Oh my God, Ajith sirrrrrr especially this dArK Ajith sir we missed youuuuu so much.
Thank you @Adhikravi for bringing us this version of Ajith sir, entertainment packed teaser. @SureshChandraa
Bring on the April10th already
#GoodBadUglyTeaser
💯🧨🔥❤️