தாதம்பாளையம் ஏரியின் வரலாறு, இன்று அது எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினைகள், ஏரியை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள், இப்பணியில் மக்களின் பங்களிப்பு எனப் பல முக்கியமான விஷயங்களை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
ஏரி என்பது வெறும் நீர்நிலை மட்டுமல்ல. அது விவசாயம், நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.
தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுவதோடு, கரூர் மாவட்டத்தின் நீர்வளமும் பெருகும். இதற்கான முயற்சியில் நம் ஒவ்வொருவரின் பங்கேற்பும் இணைந்தால் மட்டுமே இந்த முயற்சி முழுமையான வெற்றியைப் பெறும்.
தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுப்போம், கரூரின் நீர்வளத்தைக் காப்போம்.
வீ தீ லீடர் பழனி சண்முக நதியில் தூய்மைப்பணி செய்த பின்னர் தண்ணீர் எந்த விதமான குப்பைகளும் இல்லாமல் இயற்கையின் கொடை வள்ளலாக மழை பொழிந்து தண்ணீர் நிரம்பி ஓடுகிறது.
#We_The_Leaders
செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயிலாடும்பாறை குட்டையை சீரமைத்து, இன்று அதில் நீர் முழுமையாக தேங்கி நிற்பதை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாம் செய்த சமூகப் பணியின் பலனாக ஒரு நீர்நிலை உயிர் பெற்று, தண்ணீர் நிரம்பி நிற்பதை காண்பதே பேரானந்தம்!
மேட்டுப்பாளையம் முதல் பரலியார் வரை ஊட்டி ரோட்டில் நேற்று பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கங்கே சாலை பாதிப்பு ஏற்பட்டது இதற்கு மீட்பு பணிக்கு We The Leaders Foundation Mettupalayam தொகுதி தன்னார்வலர்கள்
Despite decades of scams and problems under DMK and ADMK, why are PPl rattled by a guy who hasn’t even emerged as a politician yet? SM is barely 1–2% of reality, yet the hate is this intense. If he’s not a threat, why are they so rattled? Maybe he’s on the right track after all?