I killed so many versions of myself to become this calm. Even if the whole world disappeared I taught myself to believe I would still have me. I have survived the wars I never spoke about, I've lost pieces of me just to find my inner peace. I am the one who remains..
ஒரு தாய் நாயின் தவிப்பைக் கண்ட மனிதநேயம், அதன் குட்டியை மீட்டு தாயிடம் சேர்த்தது. 🐾
மனிதனாகப் பிறப்பது இயற்கை…
மனிதநேயத்துடன் வாழ்வதே சிறப்பு! ❤️
#Humanity#AnimalLove#Tirunelveli
கல்லூரி வளாகங்களில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டிய கல்வி நிலையங்கள், (3.1)
தமிழக புரட்சி கழகம் செய்திக்குறிப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசிற்கு கண்டனம்! கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரிக்கை மற்றும் ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு முழு ஆதரவு. 👇 #NEET#TPK@dpradhanbjp@EduMinOfIndia@NTA_Exams
⚠️ TPK கடும் கண்டனம் ⚠️
மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் அரசியல் சூழ்ச்சிகளைத் தமிழக புரட்சி கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆட்சி மாற்றத்தைத் தடுக்கும் அதிகார விளையாட்டுகள் ஜனநாயகத் துரோகம்! தமிழகத்திற்குத் தேவை நிலையான ஆட்சி, சதித் திட்டங்கள் அல்ல! ⚖️🚩
#TNPolitics#TVK#TPK
He still looks around hoping to see it again. If you’ve seen this bike or know anything, please don’t ignore it. Your one message can bring relief to someone who is struggling.
Bike owner
Mr Prem : +9195912 36931
@chennaipolice_
Please RT with heart 🙏
DM for any information.