நடுவு நிலைமை(மய்யம்) என்று ஒன்று இல்லவே இல்ல அப்படி சொல்றவன் அயோக்கியன் என்கிறார் அதிபர் #சீமான் ; பூனை மேல மதில் மேல என்கிறார் தமிழ் வித்வான் #ஸ்டாலின் ; திருவள்ளுவர் சொல்வது நடுவில் நின்று சீர் தூக்கி பார்த்து நீதி வழங்குபவனே சான்றோன் ; அந்த நீதியை வழங்கவே #மக்கள்நீதிமய்யம் 👇🏻
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
@i_charan_5 @beekay_hq Whenever #NTK talks about Non Tamils , #DravidianStock buggers asks where did #Seeman taken a blood test? In which lab ? But #DMK media Murasoli wrote a line "nari thanathil ooriya rathathin valarppu" in a article criticising about #KamalHaasan blood (Birth, parents) #hypocrisy
@i_charan_5 @beekay_hq Whenever #NTK talks about Non Tamils , #DravidianStock buggers asks where did #Seeman taken a blood test? In which lab ? But #DMK media Murasoli wrote a line "nari thanathil ooriya rathathin valarppu" in a article criticising about #KamalHaasan blood (Birth, parents) #hypocrisy
சாதிக் பாட்ஷா வை #ஸ்டாலின் சந்தித்து பேசியதற்கு ஆதாரம் வைத்து இருப்பதாக வைக்கோ சொன்னார் ; சி.பி.ஐ இதுவரை இருவரையும் இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? மத்திய அரசாங்கத்தோடு ஏதேனும் கல்ல உறவா என்று கீழ் தரமாக கேட்பதற்கு நாம் ஆ.ராஜா, #தற்குறி_ஸ்டாலின் இல்லை எனினும் சந்தேகம் எழுகிறது👇🏻
அதிகாரம் ஒரு குடும்பத்திலோ, சமூகத்திலோ, வர்கத்திலோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்
குவிவதை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கனும் என்று உருவாகிய சிந்தனையே "சமூக நீதி" அதை தன் கட்சியில் கூட செயல்படுத்தாத கட்சி #திமுக👇🏻
#பெரியார்#அம்பேத்கர்#மநீம#விசிக#தற்குறி_ஸ்டாலின்
@Hera57514754 Consent from Kamal sir for what ? 🤔 To share his interviews ? To post contents in favour of MNM & KH ? To give political opponents a valid replies with proofs ? To get united as a group to discuss what to do for MNM from our hand ? 🤷🏻♂️
Enna koduma sir ithu ? 🙄
#கமல்ஹாசன் உதவிய சென்னை அணி மாற்றுதிறனாளிகளுக்கான திவ்யாங்க பிரிமியர் லீக் டி20 போட்டியில் வெற்றி அடைந்து இருக்கிறது ; அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉
Congrats to the champions of Divyang Premier League T20 👍
#மநீம#KamalHaasan#MNM#Anbesivam#Nammavar#நம்மவர்#dpl2021
55ஆண்டு #திமுக#அதிமுக ஆட்சியின் சொதப்பலால் பாதிக்கப்பட்வர்களாக தான் பெரும்பாலான மக்கள் இருப்பாங்க, படைப்பாளிகள் நாட்டில் நடந்த விடயங்களை தான் உருவாக்குவார்கள், திராவிட பெரும பேசுற படைப்பை தந்தால் அது அதிகார வர்கத்திற்க்கு ஆதரவாக தான் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருக்காது
@Ambedkar_iyakam 2000 ஆண்டுகள் போராடியாச்சு ஒரு 10 ஆண்டுகள் தனித்தோ , மாற்று அரசியலுக்கோ தலித் மக்கள் அதற்காக போராடும் தலித் கட்சிகள் தனியாக நிற்க வேண்டும் ; தோற்றாலும் பெருகும் ஓட்டு சதவிகிதம் அவர்களுக்கு அச்சத்தை வரவைக்கும் அது குறைந்தபட்சம் சீட்டை ஆவது அதிகரிக்கும் கூட்டணி பேசும் போது #JaiBhim
#திமுக#அதிமுக உங்களை ஓட்டு வங்கியாக தான் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டு வைக்கிறீங்க ; உங்கள் மேல் உண்மையில் பற்று இருந்தால் மாஞ்சோலை , கொடியன்குலம் சம்பவங்கள் அவர்கள் ஆட்சியில் நடந்து இருக்காது
#விசிக#கர்ணன்#Karnan
https://t.co/cUb1577dgu
ஓட்டு பதிவு முடிஞ்சிட்ட தைரியத்துல,
சில திமுகவினர்,
தலீத் மக்களுக்கு எதிரா பேச ஆரம்பிச்சுட்டானுங்க..
திமுக தலைமை இதை கண்டிக்கணும்..
@mkstalin@Udhaystalin