@flipkartsupport Hi @flipkartsupport . At this moment I would like to appreciate you, your customer support was very excellent. It's my mistake to trust @bewakoof and shop products from them. Definitely I will shift back to @Flipkart if my problem is not resolved by #Bewakoof
"PoliticsKaaran PK" எனும் எனது புது அரசியல் சார்ந்த யூடியூப் சேனலை உங்களிடம் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் !
YouTube: https://t.co/LQmdTgOyIf
Facebook: https://t.co/ZlS5SDGPGL
Twitter: https://t.co/qLohNl98Xp
Instagram: https://t.co/qUXI2OKXx0
நன்றி ❤️💖
இன்று மாலை 7.00 மணியளவில் எனது புது யூடியூப் சேனல் "லோகோ" மற்றும் "டீசரை" வெளியிடவுள்ளேன்.
இது என் நீண்ட நாள் திட்டம், நம்மவர் @ikamalhaasan பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதை வெளியிடுகிறேன்.
#மய்யம்_தேர்தல்_பணிக்குழு_அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம்:
உள்ளாட்சித் தேர்தல் – மாநிலத் தலைமைப்பணிக் குழு, மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழு - மாநிலத் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் அறிவிப்பு..!!
ப்ராமணன் தோத்துட்டான் டா என ஒரு மடக்கூட்டம் கொண்டாட்டம்...
சாதி மத வேறுபாடு இல்லாம பகுத்தறிவு பேசினவன் தோத்துட்டான் டா என ஒரு வெறிக்கூட்டம் உற்சாகம்...
நேர்மை தோற்றதே என ஓர் பெருங்கூட்டம் வேதனை...
#kamalhassan
கடந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் உடன் வாக்கு சேகரிப்பு, ஆன்லைன் ப்ரோமோஷன், பிரச்சாரத்திற்கான டிஜிட்டல் போஸ்டர்கள் வீடியோக்கள் தயாரித்தல், ஐ.டி டீமை நிர்வகித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டேன்.
- பிரதீப்குமார், காஞ்சி மண்டல ஐடி செயலாளர்
@KirubakaranMCA@MaiamITOfficial
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாமல், பாலுசெட்டிசத்திரம், முட்டவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது.
#நம்ம_சின்னம்_டார்ச்_லைட் 🔦🔦
பிற கட்சிகளைப் போல் அதிக கூட்டம், வாகனங்களை கூட்டி போக்குவரத்து நெரிசல் செய்யாமல் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும், மரக்கன்றுகளை நட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார் காஞ்சிபுரம் தொகுதி மநீம @maiamofficial வேட்பாளர் @SKPBGopinath 🔦
#டார்ச்_லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர்
இன்று மாலை 6 மணியளவில் பிள்ளையார் பாளையம் புதுப்பாளையத் தெரு
https://t.co/ni1Os7BelD
மாலை 06.15 மணியளவில் காந்தி ரோடு பெரியார் தூண் அருகில்
https://t.co/zYcKr60NlM
நம்மவர் @ikamalhaasan அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
🔦🔦
அனைவரும் வாரீர் !