#Watch | விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ராணிக்கோட்டைக்கு செல்லும் பாதையில், கொட்டிக்கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மலையடிவாரத்திலிருந்த குப்பை தொட்டியில் போட்ட வெளிநாட்டு தம்பதியினர்!
வீடியோ இணையத்தில் வைரல்!
#SunNews | #Villupuram | #Foriegners
யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்.
சாதி, மதப் பாகுபாட��களைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்.
It is deeply disappointing to note that the tableau of Tamil Nadu depicting V.O.Chidambaranar, Mahakavi Bharathiyar, Rani Velu Nachiyar and Maruthu Brothers - the
renowned freedom fighters from Tamil Nadu - is excluded from the #RepublicDayParade, 2022.
ராணி வேலுநாச்சியார் பிறந்த நாளன்று அவரைப் போற்றி பிரதமர் மோடி ட்வீட் செய்திருக்கிறார். ஆனால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு வேலுநாச்சியாரை தெரியாமல்போனது எப்படி?
#Velunachiyar#RepublicDayParade
வேலு நாச்சியாரின் வீரத்தை வணங்கி க���ந்த 3ம் தேதி ட்வீட் செய்தார் மோடி அவர்கள். நேற்று, வ.உ.சி-வேலு நாச்சியார் திருவுருவம் இடம்பெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கான தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.இடைப்பட்ட நாட்களில் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியது யார்?
2 pics show the effects of drinking too much cow-urine
Reality:
I fear small craft & refuse "Special Flights" (pic 1)
I have no Sister-in-law (pic 2)
The meeting was in Lucknow not Delhi (pic 2)
Now imagine the morons who reply/like as they such clowns as "intellectuals"🤦♂️🤦♂️