தீன்தயாள் உபாத்யாயா கி���ாம கௌசல்யா திட்டத்தின் கீழ், 31,067 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெ���்றியால் உள்நாட்டு ஐ-போன் உற்பத்தி 2022-ல் 162% அதிகரிப்பு #VendumMeendumModi
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் வரலாறு காணாத உள்நாட்டு உற்பத்தி நடைபெற்றுள்ளது 2022-23 நிதி ஆண்டில் 760 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து சாதனை. #VendumMeendumModi
உடான் திட்டத்தின் கீழ் சேலம், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களில் விமான போக்குவரத்துக்கான உட்கட்டமைப்பை உருவாக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு. #VendumMeendumModi
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க PLI திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7,432 பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளது. #VendumMeendumModi
ஒவ்வொரு துளியிலும் அதிக விளைச்சல் என்பதற்கிணங்க சொட்டு நீர��� பாசனத்தில் தோராயமாக - 3125 ஹெக்டேர் பயனடைய செய்துள்ளார் நமது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். #VendumMeendumModi
SC மற்றும் OBC மாணவர்களுக��கு வழங்கப்படும் இலவச பயிற்சி முகாம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 8761 மாணவர்களை பயனடைய செய்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். #VendumMeendumModi