கேடுகெட்ட திமுக ஆட்சியின் அராஜகம் தொடங்கியாட்சி இனி அடித்து ஆட வேண்டியது மக்கள் தான் எந்த கட்சியும் போராட முன் வர மாட்டார்கள் இன்னும் சொல்ல போனால் என்ன மயிருக்கு வரனும் நீங்கள் தானே இந்த நாயிங்களுக்க ஓட்டு போட்டீர்கள் அனுபவிங்கடா.
சென்னை இராயபுரம் பகுதியில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து மறைந்த மக்கள் மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரனின் மூன்றாவது நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது சேவையை நினைவு கூர்வோம்; அவரது நினைவை போற்றுவோம்!
#RoyapuramMetro#DrJayachandran#ஐந்துரூபாய்டாக்டர்
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கான பாடநூல்களில் 50 விழுக்காட்டை அச்சிடும் ஒப்பந்தம் வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், முதல் ஆர்டர் ஆந்திர அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்சிடுவோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது உண்மையாக இருந்தால் அரசின் செயல் தவறானது!(1/3)
ஜாதி என்பது ஒரு படி நிலை ன்னு சொல்றானுங்க, அப்போ அந்த படி நிலைல நாங்க எல்லாம் அனுபவிக்காத ஒடுக்கு முறையை நீங்க மட்டும் எங்க இருந்து டா தனியா அனுபவிக்கிறீங்க?
ப்ளடி பிளாக்மெயிலர் தாழ்வு மனப்பான்மை தாயோலிஸ்.
இராமேஸ்வரம் - இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்!(3/3)
@DrSJaishankar
அண்மைக்காலங்களில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 42 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!(2/3)
#SLNavyAttacks
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!(1/3)
#SaveTNFishermen
நீர்நிலைக்கு அருகில் இருப்பதால் மணிமங்கலம் அனுமார் கோவிலை அகற்றுகிறோம்: மாநகராட்சி அதிகாரிகள்
ஏனுங்க அதிகாரிகளே ஏரியை ஆக்ரமித்து கட்டப்பட்டு உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியை எப்ப அகற்ற போறீங்க?
பொண்டாட்டிக்கு ஜீவனாம்சம் கொடுக்காதவன் எல்லாம் journalist ஆ ஏன் பாய் இப்படி மண்ட கர்வம் புடிச்சி ஆடிட்டு இருக்க..? இந்த சவுக்குசங்கர் நாயை செருப்பால் அடித்து துரத்துங்க
@rajiv_dmk@mkstalin அடுத்தவன் மனைவியை ஆட்டைய போட கற்று கொடுத்ததும் திராவிடம் தான் அதை சொல்லுங்கள் முன்னாள் தமிழரே இந்நாள் திராவிடரே.
டே ராஜீவ்காந்தி நாயே வயிற்று சோத்துக்கு பிச்சை எடுக்க திமுகவுக்கு போய் இருக்கிறே பொண்டாடி பத்திரமாக பார்த்து கொள் இல்லை என்றால் திராவிடம் ஆட்டைய போட்டுவிடும்.
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திற்கான பாடநூல்களில் 50 விழுக்காட்டை அச்சிடும் ஒப்பந்தம் வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், முதல் ஆர்டர் ஆந்திர அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்சிடுவோர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது உண்மையாக இருந்தால் அரசின் செயல் தவறானது!(1/3)