வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சரஸ்வதி தம்பதியின் 61ஆவது திருமண நாள் இன்று கொண்டாட்டம்.. மனைவி மற்றும் மகள்களுடன் சென்று தாய் தந்தையிடம் ஆசி பெற்றார் பாமக தலைவர் அன்புமணி..!!
Ramadoss | AnbumaniMeetsRamadoss | WeddingAnniversary
#Newstamil24x7#Anbumani#PMK
"கண்ணீர் மல்க கட்டியணைத்து, வாழ்த்தினார் மருத்துவர் அய்யா!"
தந்தை மருத்துவர் அய்யா அவர்கள், தாயார் திருமதி சரஸ்வதி அம்மாள் அவர்கள் - திருமண நாளில், பெற்றோரிடம் தன் குடும்பத்துடன் இன்று ஆசிப்பெற்றார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்!
#AnbumaniRamadoss#PMK
வலிகளைச் சுமந்து, வலிமைகொண்டு எழும் நாள் இன்று! முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட நம் இரத்தத்திற்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மாண்ட உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி! 🕯️
#மே18#Mullivaikkal#TamilGenocide#EelamTamils
Fiercely. Competitively. Unapologetically. That's how Virat Kohli played Test cricket. ❤️🔥
Somewhere along the way, he made the world fall in love with the purest format of the game. 🫡
One year ago, #OnThisDay, Virat Kohli announced his retirement from Test Cricket and all we can say is: 𝗪𝗲 𝘀𝘁𝗶𝗹𝗹 𝗺𝗶𝘀𝘀 𝘆𝗼𝘂 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝘄𝗵𝗶𝘁𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗜𝗻𝗱𝗶𝗮, 𝗞𝗶𝗻𝗴. 🇮🇳🥹
#PlayBold #ನಮ್ಮRCB
சில வழிகள் பேசப்பட வேண்டியவை சில மாற்றங்கள் நிகழப் பட வேண்டியவை! மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பேசும் படம் தி லூ.
நீ எட்ட நினைத்த இடம் மிக உயரமானது நண்பா முதல் படியை வெற்றிகரமாக எடுத்து வைத்தாய் வாழ்த்துக்கள்.
@DirectorGohulM#THELOO#loomarathon
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.