எல்லாரும் வாங்க ஒரு முக்கியமான விஷயம் 😂
மனுஷே மொத்த தவெக கட்சியையும் சம்பவம் பண்ணியிருக்கார் 😂
இடையில இடையில அந்த எடிட் வேற லெவல் 😂
மிஸ் பண்ணிடாதிய அப்பறம் வருத்தப்படுவிய 😂
#TVKVijayFails
The biggest casualty of the NEET paper leak are government school students and their confidence. In #Trichy , government school aspirants dropped from 185 in 2024-25 to 59 in 2025-26 after the re-test. Only 7 passed with more than 117 marks and not a single student crossed 400 marks. Ideally even by 7.5% those who crossed 400/720 are likely to get placed. #NEET #Education
https://t.co/5fOS8haMee
Unga Vijay 😜
சொத்துல பங்கு கேளுங்கப்பா😜😂😂
That வாய் இல்லனா நாய் தூக்குட்டு போய்டும் moment .. வாய் மட்டும் தான் 3 மாசம் ஆக போகுது உருப்படியா ஒரு வேலை செய்யல.. காவிரி நீர் என்ன ஆச்சுனு கேட்குறத்துக்கு வக்கில்ல..தூ 💦
இதுக்கு Punch dialogues nu cringe பண்றதே வேலையா போச்சு
தமிழ்நாட்டு இளைஞர்களிடம் அரசியல் பார்வை குறைந்தது, ஏன்.!
பல நடிகர்களையும், நெல்லை கண்ணன் போன்ற பட்டிமன்ற பேச்சாளர்களையும் வைத்து காமராஜர் என்ற பிம்பத்தை தூக்கி வந்து, கலைஞரையும் திமுகவையும் மோசமானவர்களாக கட்டமைத்துக் கொண்டே வந்தனர்.!
2016முதல் சீமானின் பேச்சுகளை, பல இளைஞர்கள் கேட்டு ரசித்திருப்பீர்கள்.!
காமராஜர் படிக்க வைத்தார்,
MGR குடிக்க வைத்தார்.!
காமராஜர் பல அணைகளை கட்டினார்,
MGR பல துணைகளை கட்டினார் என்று...
எதாவது ஒரு இடத்திலாவது எம்ஜி ராமச்சந்திரனைப் (MGR) பற்றி சீமான் பேசியிருப்பாரா, தேடிப்பாருங்கள்.!
பேசியிருக்க மாட்டார்.!
ஆனால்...
42 அணைகளை கட்டிய கலைஞரின் சிறப்பை மறைக்க,
14 அணைகள் மட்டுமே கட்டிய காமராஜரை பல அணைகளை கட்டினார் என்றும்,
கலைஞர் பல துணைகளை கட்டினார் என்றும்,
ஆயிரக்கணக்கான ஆரம்ப பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நூற்றுக்கணக்கான அரசு கல்லூரிகளை ஆரம்பித்து
பல அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்கி, மாணவர்கள் படிக்க பல உதவிகளை செய்த கலைஞரின் புகழை மறைக்க...
காமராஜர் படிக்க வைத்தார்,
கலைஞர் குடிக்க வைத்தார் என்பார்.!
மோட்டார் வாகன உற்பத்தி உட்பட பல நூறு உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கிய கலைஞர் புகழை மறைக்க
BHEL, ICF போன்ற சில தொழிற்சாலைகளை நிறுவிய காமராஜரை கொண்டாடிக் கொண்டே இருப்பார்.!
இளைஞர்களும் உண்மை தெரியாமல் கைகொட்டி ரசிப்பார்கள்.!
இப்படித்தான் பாக்யராஜ், ராஜேந்தர், விஜயகாந்த் உட்பட பல நடிகர்களும், கண்ணன் போன்ற பல பட்டிமன்ற பேச்சாளர்களும் கலைஞர் பற்றி எதிர்மறையாகவே பேசுவார்கள்.!
பாக்யராஜ் தன்னை அடுத்த MGR என்றும், விஜயகாந்த் தன்னை கருப்பு MGR என்றும், விஜய் தனது கொள்கைத்தலைவர் MGR என்றும் தொடர்ந்து நடிகர்கள் MGR பற்றி பேசிப்பேசி அவரை காமராஜருக்கு அடுத்த புனிதராக கட்டமைத்து வந்தனர்.!
இப்படி வரலாறு தெரியாத இளைஞர்களிடம் தமிழ்நாடு, காமராஜர் ஆட்சி காலத்தில் சிங்கப்பூர் அமெரிக்கா அளவில் இருந்தது போலவும், கலைஞர் வந்து அதனை சீரழித்து விட்டார் என்றும், MGR அதனை மாற்றியமைக்க முயற்சித்தது போலவும் இன்று இவர்களின் வாழ்க்கை தரம் (Lifestyle) சரியில்லாததற்கு பொதுவாக அரசியல் தலைவர்கள் மட்டுமே காரணம் என்பது போலவும், இவர்களின் ஆழ்மனதில் பதிக்கப்பட்டு விட்டது.!
இதனால் கலைஞரின் அரசியல் பக்கம் போகாமல், கலைஞரை படிக்காமல் பொது புத்தியில் கட்டமைக்கப்பட்ட வெறுப்பை மட்டுமே எடுத்துக் கொண்டு அரசியலை பார்க்கும் இவர்களால்...
முறையான அரசியலை பேச முடிவதில்லை.!
விஜய் கொடுத்தது 20 லட்சம் .. அரசு கொடுத்தது 10 லட்சம் .. அந்த 41 குடும்பங்களுக்கும் மாசா மாசம் 5000 தொகை கொடுப்பேனு மரிய வில்சன் சொன்னதாக நியாபகம் ..
ஒரு நடிகனை பார்க்க போய் உயிர்பலியானதுக்கு இதுக்கு மேலயும் வாழ்க்கையில் கஷ்டம்னு எப்படி அழுக முடியுது .. அப்ப இந்த விஜய் கொடுத்ததா சொன்னதெல்லாம் பொய்யா கோபால்
மாநில வருவாய் பெருக்க மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!
இதுவரை சர்க்கஸ் நடத்தி, அதையே 'ரீல்ஸ்' ஆகப் போட்டு, ஐந்து ஆண்டுகளையும் ஓட்டிவிடலாம் என்றுதான் கணக்கு போட்டார்கள்.
ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மாநிலத்தை நிர்வகிக்க முடியாமல், ₹22,000 கோடி கடனை வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்த இந்த நிர்வாகத் திறனற்றக் கூட்டம், முதன்முறையாக ஒரு அறிவுசார் வல்லுநரிடம் தஞ்சம் அடைந்த வரை பாராட்டலாம்!
மாண்டெக் சிங் அலுவாலியா உலக அளவில் மதிக்கப்படும் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர் - எந்தவித ஐயமும் இல்லை.
ஆனால், இந்த முடிவின் பின்னணியில் பிரவீன் சக்ரவர்த்தி இருக்கிறார் என்ற செய்தி கசிவதுதான் நம்மைச் சற்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது, மூன்று மாதங்களில் இவர்களால் என்ன பெரிய பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியும் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது!
ஏதோவொரு பெரிய 'விஷப்பரீட்சையில்' இறங்க முடிவு செய்துவிட்டு, அதற்கு அறிவுசார் முலாம் பூசுவதற்காகவே இந்த ஏற்பாடு என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானா?
இனி எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்கள் அதானி போன்ற பெரு முதலாளிகளின் கைக்குப் போகப்போகிறதோ என்பது போகப் போகத்தான் தெரியும்!
குறிப்பாக, டாஸ்மாக்கிற்கு மூடுவிழா நடத்திவிட்டு, மது விற்பனையை ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதற்காகத்தான் இந்தச் சிறப்பு ஆலோசனைக் குழுவோ என்றும் அஞ்சத் தோன்றுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்...கத்தரிக்காய் முளைத்து கடையித்தெருவிக்கு வரமலா போய்விடும்.
வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் “மக்களை தேடி மருத்துவம்”எனும் உலகப்புகழ் திட்டம் தொடங்குவதற்கான முன்னோட்டமாய் கிருஷ்ணகிரி மாவட்டத்து மலைக்கிராமங்களுக்கு நேரில் 15 கிமீ தூரத்திற்கும் மேல் நடந்து சென்று அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்து,இரவில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்திய நிகழ்வுகள் இன்று மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.... #Masubramanian
#மக்களைதேடிமருத்துவம்
#DravidianModel
#PublicHealth
#HealthcareForAll
#TamilNaduHealth
I am ready to quit X/Twitter if any anti-reservation proponent can identify a single Indian private company that, over the last several decades, has produced an original engineering or technological breakthrough that fundamentally reshaped a global industry on the scale of the transistor, the microprocessor, the World Wide Web, GPS, the smartphone, cloud computing, CRISPR, or generative AI.
There is virtually no reservation in India’s private sector. Yet it dominates Indian business and has been among the biggest beneficiaries of government subsidies, protectionist policies, tax incentives, and large loan write-offs.
So where are the world-changing breakthroughs?
Don’t cite IT services, outsourcing, cost-cutting, process improvements, or successful business models. Don’t cite incremental innovation. Name one first-of-its-kind, globally transformative engineering or technological invention that became the foundation or key driver of an industry.
If you can, I’ll quit X. If you can’t, stop blaming reservation for every failure of Indian innovation.
எதே.. தனியார் நிறுவனங்களுக்கு டெண்டரா?? 🤔🤔🤔
இதுவரை இது சுய உதவி குழுக்கள், ஒருங்கிணைந்த கிச்சன், சமூக நலத்துறை ஆகியோர் மூலமா தானே பண்ணிட்டு இருந்தாங்க?
பாஜக ஏற்கெனவே இதை அட்சயப்பாத்திரா மூலம் கொடுக்கணும் என சொல்லிட்டு இருக்காங்க
அதை தான் #தவெக செய்கிறதா?
அல்லது இதையும் தனியாரிடம் கொடுத்து பிசினஸ் ஆக்குறாங்களா?
🤔🤔
I like sensible voices like this.
Instead of these CongRSS and Commies trying to win slugfest against GenZ youth.
Let's be fair.
No need to fully agree with their methods or hidden agenda.
They came and they disrupted 12+ years status quo.
They did their job, now either build from it or wait for another disruptor to come.
எதுக்கு அரசாங்க வேலை கொடுக்கனும்.. 41 குடும்பத்துலயும் ஒரு ஆளுக்கு வர எலக்சன்ல சீட்டு கொடுத்து 40 பேர எம்பி ஆக்கி விடுங்க.. டெல்லில போயி தமிழ்நாட்டுக்காக பேசட்டும்..
"எல்லாமே எனக்குக் கீழ் இருக்கனும்.. பிசிக்கலி... மென்டலி...!!"
இது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனை என்பதையும் தாண்டி, "தான் ஆளும் மக்கள் தனக்கு கீழ் இருக்கனும், உயரமான இடத்திலிருந்து மக்களை ஆளனும்." என்ற எண்ணத்தோட வெளிப்பாடா கூட இருக்கலாம்.
கஜானா காலி அப்படிங்கிறானுங்க!
ஒரு ஆள் கடலப் பார்த்து உட்கார எத்தனை டிபார்ட்மென்ட், ஆபிசர்கள அங்க இங்க தூக்கி அடிக்கிறானுங்க!
இதுக்கு மொத்தம் எத்தனை கோடி தண்டச் செலவு?!