சென்னை துரைப்பாக்கத்தில் நேற்றிரவு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட யோகேஸ்வரன் (24) என்பவர் கைது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன், 4 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
"நம்ம பழகினத மறக்கலயே.. அந்த பருவம் இப்போ கிடைக்கலையே.." - 23 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள்.. நுங்கு வண்டி, சாக்கு ஓட்டம், லெமன்ஸ்பூன் விளையாடி மகிழ்ச்சி..
#Ramanathapuram | #school | #Alumni | #games#PolimerNews
America is sending humans into space and bringing back safely to Earth
while here we are busy digging up Aurangzeb's grave
Fools are exhuming the dead and in the process burying their own future and that of their children 👇
#SunitaWilliams#sunitawilliamsreturn#NASA
வைகோ
................
நேற்று
நாடாளுமன்றத்தில்
இந்தி திணிப்புக்கு
எதிரான
தமிழின கோபத்தை
சிங்கத்தின்
உடல் மொழியில்
கொட்டிய
அண்ணன் வைகோவுக்கு
புரட்சிகர வாழ்த்துக்கள்!
அவர்
தமிழர்களின்
'மானம் தாங்கி'
போர் கப்பல்!
வடக்கின்
எடக்கை
பந்தாடும்
திராவிட
போர் கருவி!
#வைகோ
ரேஷன் கடையில் எடை போடுபவரின் கையில் பாருங்கள்
இடம்: குளச்சல் இரும்பிலி ரேஷன் கடை
ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை பகிரவும்.
#திருட்டுவிடியாமாடல்திருடர்கள் 😡 😡 😡 😡 😡
அடுத்த ஆண்டு தமிழ் நாட்டிற்கு அதிக திட்டங்கள் எதிர்பார்க்கலாமா...
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்...
அப்போதும் ஏமாற்றமா??
தமிழ்நாட்டு உள்ள சங்கிகளும் இதைப்பற்றி வாயை திறக்க மாட்டார்கள்